2.05.2012

கோச்சடையான் பரபரப்பு ....
ராணா திரைப்படத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து விட்டு ரஜினி காந்த் நடிக்கும் அனிமேஷன் படம் கோச்சடையான் .. இந்த படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது ...