tag:blogger.com,1999:blog-6282461413693037391.post6665139318006339657..comments2023-09-20T08:58:52.371-07:00Comments on நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: இரானுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்?Anonymoushttp://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6282461413693037391.post-58114072703570327342013-01-09T18:27:53.730-08:002013-01-09T18:27:53.730-08:00//நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக...//நாத்திக வாதியின் வலைப்பக்கத்தில் போய் வேதம் படிக்க நினைக்காதிங்க அங்கே நமக்கு மேலும் குழப்பமே மிஞ்சும்.தெளிவான மனநிலையுடன் (குற்றம் கண்டுபிடிக்கவே சிலர் படிப்பதுண்டு) நமக்கு நாமே படித்து புரிந்தால் இறைவனை காணலாம் இன்புற்று வாழலாம்.இதுவரை நாம் செய்து வந்த தவறுகள் கூட புரியும் .

நம்ம உடம்புக்கு நோய் வந்தால் டாக்டர்கிட்ட தான் போகணும்.இது காலங் காலமாய் நம்ம உள்ளத்தை ஆட்கொண்டுள்ள நோய் இதற்கு இறைவனின் மாசற்ற வார்த்தைகள் (கட்டளைகள்) மூலமே நிவாரணம் கிட்டும்.//

மிகவும் அருமையானதோர் அலசல் கட்டுரை. நிறைவாக எழுதி முடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

நேரம் கிடைக்கும் போது எனது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்:

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

தலைப்பு: ”கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுள் இல்லையா?”
சூடான சுவையான விவாதங்கள்.

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-57161032932741551062011-06-08T21:15:04.425-07:002011-06-08T21:15:04.425-07:00@சி.பி.செந்தில்குமார் said...சீரியஸ் பதிவு போல..//...@சி.பி.செந்தில்குமார் said...சீரியஸ் பதிவு போல..//அப்பறம் நம்மள காமெடி பீஸ் வெளிய காட்டிக்க கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-9443125925697471582011-06-08T21:04:38.004-07:002011-06-08T21:04:38.004-07:00சீரியஸ் பதிவு போல..சீரியஸ் பதிவு போல..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-45244441152198780652011-06-08T18:32:34.614-07:002011-06-08T18:32:34.614-07:00@Anonymousr Mr.mohan said...
tq bro for ur underst...@Anonymousr Mr.mohan said...
tq bro for ur understanding and support for hijaab.india is a secular nation, am proud to be part of it.and i blame everyone in my article whoever forgot their roots r responsible for their laziness of not reading and understanding their own scripture.this arcticle didnt cry for irans scoccer team but for da whole of humanity. the title is just for attracting hits sorry if i hurt u ..plz come again tq tq tqAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-88720302764516767602011-06-08T18:23:29.546-07:002011-06-08T18:23:29.546-07:00@Anonymous said...
Brother.. the bible verse is Co...@Anonymous said...
Brother.. the bible verse is Corinthians 11:6
tq friend i will post this in my article once i go through the verse . tq for reading and sharing a important info . tq come againAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-34124670997748115342011-06-08T18:21:00.679-07:002011-06-08T18:21:00.679-07:00@சுவனப்பிரியன் said...
நன்றி முதல் வருகை மீண்டும் ...@சுவனப்பிரியன் said...
நன்றி முதல் வருகை மீண்டும் வருகAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-66682091890198417982011-06-08T18:18:22.208-07:002011-06-08T18:18:22.208-07:00@A.R.ராஜகோபாலன் said...
நன்றி நண்பரே ...உங்கள் வார...@A.R.ராஜகோபாலன் said...
நன்றி நண்பரே ...உங்கள் வார்த்தைகள் நம்பிக்கை தருகிறது .நான் தொடர்ந்து எழுத நீங்களும் எளிய தமிழில் ரிக் வேதம் என்ற புத்தகம் வாங்கி படிங்க .நானும் படிக்கிறேன் சந்தேகம் வந்தால் உங்களை கேட்பேன் .நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-70967508302791596042011-06-08T16:26:20.780-07:002011-06-08T16:26:20.780-07:00I condemn FIFA's decision and disagree with th...I condemn FIFA's decision and disagree with them. In my life, I argued for Muslim women's right with my Manager (I live in USA) when she said things against Hijab and Burqa in an official meeting about diversity and ethics. Having said that,I don't understand the title of the post? I believe India is a secular nation, your title and post gives a (indirect) meaning that India is a Hindu nation, Do you think everybody - so called hindus and Indian citizens - follows Rig Veda? You need to think clearly and write otherwise stop writing.
MohanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-67991890924754792812011-06-08T16:20:54.198-07:002011-06-08T16:20:54.198-07:00Brother.. the bible verse is Corinthians 11:6Brother.. the bible verse is Corinthians 11:6Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-67699365729142817842011-06-08T16:00:59.121-07:002011-06-08T16:00:59.121-07:00சிறந்த பதிவு தோழரே!
தொடர்ந்து எழுதுங்கள். நானும் ...சிறந்த பதிவு தோழரே!

தொடர்ந்து எழுதுங்கள். நானும் இதே தலைப்பில் நேற்று ஒரு பதிவிட்டுள்ளேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-22899093457834788752011-06-08T13:06:15.391-07:002011-06-08T13:06:15.391-07:00அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன ப...அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன பதிவு நண்பரேபெருமை கொள்கிறேன் உங்கள் பதிவுகளை படித்ததில்உங்களை பின் தொடர்வதில் எல்ல பக்கத்தின் நியாயங்களையும் அலசியவிதம் அபாரம் நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-53260852633322726472011-06-08T13:03:09.948-07:002011-06-08T13:03:09.948-07:00அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன ப...அற்புதமான பதிவு ரியாஸ்நடுநிலையின் அர்த்தம் சொன்ன பதிவு நண்பரேபெருமை கொள்கிறேன் உங்கள் பதிவுகளை படித்ததில்உங்களை பின் தொடர்வதில் எல்ல பக்கத்தின் நியாயங்களையும் அலசியவிதம் அபாரம் நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-81903491271082343752011-06-08T04:29:33.463-07:002011-06-08T04:29:33.463-07:00@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said......@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...//-----//நன்றி சகோ .வாசலாம் .ஆமா இனி நடுநிலையுடன் மக்கள் சிந்திக்கவேண்டும்..! நன்றி நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-21004110519332182892011-06-08T04:03:45.485-07:002011-06-08T04:03:45.485-07:00ஸலாம் சகோ.ரியாஸ்.
சவுக்கடியான பதிவு..! நன்றி..!
...ஸலாம் சகோ.ரியாஸ்.

சவுக்கடியான பதிவு..! நன்றி..!

நேற்று இந்த மேட்டரை ட்விட்டரில் விட்டேன்.. இப்படி..!

#FIFA
பெண்ணுரிமைக்கு எதிராக FIFA..! ஆபாச ஆடை அணிய மறுத்த ஈரானின் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு தடை விதித்தது FIFA..!

இப்படி ஈரானை அனுமதிச்சா அப்புறம் எல்லா வளைகுடா நாடும் வந்துடும் விளையாட..!

ரெண்டு அணியும் முழுசா மூடிக்கிட்டு விளையாண்டா ஸ்டேடியத்துக்கு எவனும் வரமாட்டான்... மேட்ச் பார்க்க..!

எல்லாமே டப்புமா.. டப்பு...!

எப்படியோ ஒலிம்பிக்கில் அனுமதித்தார்கள்...!

2008 பீஜிங் ஒலிம்பிக்கில் ஓடினார் பஹ்ரைனின் ருகையா ஹிஜாபுடன்...!
வென்றார் தங்கப்பதக்கம்..!

@ (இங்கே அவர் தங்கம் வெல்லும் ஃபோட்டோவை பாருங்கள்)

அன்று மட்டும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்காவிட்டால்...?

இனி நடுநிலையுடன் மக்கள் சிந்திக்கவேண்டும்..!

முஸ்லிம் பெண்களுக்கான உரிமையை மறுப்பது யார் என்று..?

ஈரான் அணியை குழிதோண்டி புதைத்துவிட்டு இனி சொல்வார்கள்...
பெண்ணுரிமையை ஈரான் குழிதோண்டி புதைத்துவிட்டது என்று..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com