tag:blogger.com,1999:blog-6282461413693037391.post6948191782898713117..comments2023-09-20T08:58:52.371-07:00Comments on நுனிபுல்லில் ஓர் பனித்துளி !!: நண்பேன்டா 2-இது ஒரு தொடர் பதிவு......Anonymoushttp://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6282461413693037391.post-41427599171871547702011-07-06T22:15:34.995-07:002011-07-06T22:15:34.995-07:00தம்பீ
நட்பின் பெருமையை வள்ளுவர்
ஐந்து அதிகா...தம்பீ
நட்பின் பெருமையை வள்ளுவர்
ஐந்து அதிகாரங்களாக எழிதியுள்ளார்
என்றால் அதன் பெருமையை எடுத்துச்
சொல்லவும் வேண்டுமோ

உடுக்கை இழந்தவன் கை போல
உதவும் நட்பை எழுதுங்கள்

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-4694174105883427312011-07-06T22:04:14.702-07:002011-07-06T22:04:14.702-07:00இந்த தொடர் பதிவை எழுத அழைத்த குரு அண்ணன் கசாலி அவர...இந்த தொடர் பதிவை எழுத அழைத்த குரு அண்ணன் கசாலி அவர்களுக்கு நன்றி கூறி...நான் அழைப்பது//

உங்கள் அழைப்பிற்கு நன்றி சகோ,

இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வரை புதிய பதிவுகளைத் தவிர்க்க முடியாத காரணங்களால் எழுத முடியாது,..

நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன் பாஸ்,

மன்னிக்கவும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-80500322069446874772011-07-06T22:02:59.147-07:002011-07-06T22:02:59.147-07:00நண்பர்களினைப் பற்றிய பதிவினூடாக, உங்கள் இளமைக்கால ...நண்பர்களினைப் பற்றிய பதிவினூடாக, உங்கள் இளமைக்கால நினைவலைகளை மீட்டியுள்ளதோடு,
நட்பு என்பதற்கான நனி சிறந்த அர்த்ததினையும் தந்திருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-39534369790819165922011-07-06T22:01:34.776-07:002011-07-06T22:01:34.776-07:00என் வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. என் அப்பாவுக்கு ...என் வாழ்க்கை ஒரு நாடோடி வாழ்க்கை. என் அப்பாவுக்கு (transfer) மாற்றம் வரும் போதெலாம் பெட்டி படுக்கையை மட்டும் தூக்கி கொண்டு நட்பை தொலைத்தே ஓடிக்கொண்டு இருந்திருக்கிறேன் . உருவங்களும் தொடர்புகளும் மறந்து இருந்தாலும் நெஞ்சில் நிறைந்து இருக்கும் சிலரை பகிர்ந்து கொள்கிறேன்...//

ஆமாம் பாஸ், எனக்கும் எங்கள் நாட்டுப் போர்ச் சூழல் காரணமகாகவும், இடப் பெயர்வு காரணமாகவும் இதே நிலமை ஏற்பட்டிருக்கிறது,

பல நண்பர்கள் போர் அரக்கனுக்குப் பலியாகிருக்கிறார்கள்.

பல நண்பர்களினை முகவரிகள் இன்றித் தொலைத்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-34317898638128857482011-07-06T22:00:25.509-07:002011-07-06T22:00:25.509-07:00வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-23963760053053341162011-07-06T00:06:22.768-07:002011-07-06T00:06:22.768-07:00யோ புதுமைப் பையா எல்லாம் நல்லாத்தானையா இருக்குது.
...யோ புதுமைப் பையா எல்லாம் நல்லாத்தானையா இருக்குது.
நா அங்க தனியா நின்னு ஏராளமான புரட்ச்சி பண்ணிக்கிட்டு
இருக்கேன் நீ பாட்டுக்கு அரட்ட அடிச்சிட்டு இருக்கிற.இதுக்கு
தண்டனையா பத்துத் தலைப்பு வாசிச்சு பத்துக்குட்டு போடல
இனிமே ஊ மூஞ்சியிலயே முழிக்கமாட்டன் எண்டு அறுதியும்
இறுதியும் உறுதியுமாச் சொல்லுறன்.பாரதியோட புதுமைப் பெண் நா சொன்னா சொன்னதுதா..................அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-29259216832584264722011-07-05T01:28:44.109-07:002011-07-05T01:28:44.109-07:00!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சரி எழுதிடுவோம்...!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சரி எழுதிடுவோம்..

வாழ்த்துக்கள் நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-90262504702213829242011-07-05T01:27:55.224-07:002011-07-05T01:27:55.224-07:00!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நண்பா..
என்னையு...!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நண்பா..
என்னையும் இழுத்து விட்டாச்சா ?

நட்பை நினைத்து எழுதுவது சுகமா தான் இருக்கு ...என்ன நாகரிகம் கருதி நிறைய சென்சார் பண்ணவேண்டி இருக்கு ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-56027778289837425182011-07-05T01:26:07.058-07:002011-07-05T01:26:07.058-07:00சென்னை பித்தன் said...
உங்கள் நண்பர்கள் பற்றி அழகா...சென்னை பித்தன் said...
உங்கள் நண்பர்கள் பற்றி அழகாக எழுதிவிட்டீர்கள்!
கொஞ்சம் டைம் கொடுங்க!உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!

ஐயா அனுபவமிக்க உங்கள் நட்பில் எங்களுக்கு பாடம் சொல்லுங்கள் ...காத்திருக்கிறேன் ...என்னையும் வாசித்ததற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-21556825399683404132011-07-05T01:24:03.662-07:002011-07-05T01:24:03.662-07:00A.R.ராஜகோபாலன் said...
அன்பு நண்பா
நாட்களின்
நகர...A.R.ராஜகோபாலன் said...
அன்பு நண்பா
நாட்களின்
நகருதலில்
நலியாத
நல்ல
நட்பை
நயம்பட சொன்னது
நன்று ,
துணைக்கு என்னையும்
அழைத்தது
பெருதலுக்கரிய பெருமை
நண்பனின் அன்புகட்டளைக்கு மறுப்பேது
இன்றே எழுதுகிறேன்
நன்றி.

உங்கள் பதிவு மிக சிறப்பாய் இருக்கும் நானெல்லாம் பக்கத்தில் நிற்க கூட முடியாது ..நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-49596905629203689462011-07-05T01:21:51.713-07:002011-07-05T01:21:51.713-07:00சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா அப்போ நான் எதிர...சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா அப்போ நான் எதிரியா? இருக்கட்டும்யா

நண்பா தோழா குருவே உங்களை எதிரியா நினைக்க முடியுமா .நீங்க என் bf

அட best பிரின்ட்ன்னு சொன்னேன்Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-68345446049162737632011-07-05T00:16:02.930-07:002011-07-05T00:16:02.930-07:00சரி எழுதிடுவோம்..சரி எழுதிடுவோம்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-781836274377188712011-07-05T00:15:31.708-07:002011-07-05T00:15:31.708-07:00நண்பா..
என்னையும் இழுத்து விட்டாச்சா ?நண்பா..
என்னையும் இழுத்து விட்டாச்சா ?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-78449150500287773032011-07-04T23:26:25.236-07:002011-07-04T23:26:25.236-07:00உங்கள் நண்பர்கள் பற்றி அழகாக எழுதிவிட்டீர்கள்!
கொஞ...உங்கள் நண்பர்கள் பற்றி அழகாக எழுதிவிட்டீர்கள்!
கொஞ்சம் டைம் கொடுங்க!உங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றுகிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-2585448103572401712011-07-04T22:36:12.975-07:002011-07-04T22:36:12.975-07:00ஹா ஹா அப்போ நான் எதிரியா? இருக்கட்டும்யாஹா ஹா அப்போ நான் எதிரியா? இருக்கட்டும்யாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-13289094163940103922011-07-04T22:11:50.471-07:002011-07-04T22:11:50.471-07:00அன்பு நண்பா
நாட்களின்
நகருதலில்
நலியாத
நல்ல
நட...அன்பு நண்பா
நாட்களின்
நகருதலில்
நலியாத
நல்ல
நட்பை
நயம்பட சொன்னது
நன்று ,
துணைக்கு என்னையும்
அழைத்தது
பெருதலுக்கரிய பெருமை
நண்பனின் அன்புகட்டளைக்கு மறுப்பேது
இன்றே எழுதுகிறேன்
நன்றி.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-22939935103837602772011-07-04T21:53:24.827-07:002011-07-04T21:53:24.827-07:00"என் ராஜபாட்டை"- ராஜா said...
Friendship..."என் ராஜபாட்டை"- ராஜா said...
Friendship never fails

நீங்க வலைச்சர பொறுப்பில் இருப்பதால் உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை...yes friendship never
failsAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6282461413693037391.post-28183948418700595892011-07-04T21:43:56.652-07:002011-07-04T21:43:56.652-07:00Friendship never failsFriendship never failsrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com