இறைவன் அருளால் ,எங்களுக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளது !
என் மகளை கொஞ்சும் நேரம் குறைந்து விடுமோ
என்ற அச்சத்தில் பெண்குழந்தை சுக பிரசவம்
இரண்டே வார்த்தையில் பதிலளித்தேன்
அனைவருக்கும் தொலைபேசியில் !
இக்ரா முனாஜா (IQRA MUNAZZAH )
என பெயர் வைத்துள்ளோம் ...
இக்ரா என்னும் அரபு வார்த்தையில் இருந்து தான் குரான் என்னும் பெயர் வந்தது ....
மேலும் நபிகள் நாயகம் அவர்களுக்கு முதன் முதலில் ஓதி காட்ட பட்ட இறைவசனம் இக்ரா என்னும் வார்த்தையில் இருந்தே தொடங்கும்
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக . அல் -குரான் 96-1
எனவே இக்ரா !!, இக்ரா என்றால் படி/ஓது என்று பொருள் ...
எதை படிக்க சொல்லுறது சரி நிலையானதை/நீதியானத்தை/புனிதமானதை படிக்க சொல்லுவோம் என முனாஜா என பெயர் வைத்தோம் ...
ஆம் MUNAZZAH என்றால் நிலையான/புனிதமான/நீதி தவறாத என்று பொருள்.
கவிதையாய் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன் ...ஆனால் என் மகிழ்ச்சியில் தமிழ் தாய் கூட ஆனந்த கண்ணீர் தான் தந்தாள் வார்த்தைகள் தரவில்லை ...
![]() |
படத்தில் உள்ளது மாடல் குழந்தை |

Tweet |