6.29.2011

ஏம்மா இவ்வளவு பெரிசு கஷ்டமா இல்லை ???

டென்னிசி (Tennessee) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.அங்கே ஒரு ஆசாரி பிரமாண்டமான மர வீடு (tree house)கட்ட விரும்பினார். அதற்காக கிட்டத்தட்ட பத்து லட்ச ருபாய் வரை செலவு செய்து 1993 இல் தொடங்கிய பணி இப்பொது முடிவடையும் நிலையில் உள்ளது. அனேகமாக இந்த மர வீடுதான் உலகத்திலேய பெரிய மர வீடாக விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போகுது அதை முன்கூட்டியே உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி....

இந்த வீடு நூறடி உயரம் , பத்து மாடிகள் கொண்டது ,இதில் ஒரு பாஸ்கட் பால்  கோர்ட்டும் கூட உள்ளது ...இன்னும் எதுக்கு பில்ட் அப்பு நீங்களே பார்த்துக்க வேண்டியது தானே 
ஹோரசே  புர்கேச்ஸ் இவர்தான் இந்த வீட்டின் உரிமை யாளர் மற்றும் வடிவமைப்பாளர் 
Horace Burgess Horace Burgess Horace Burgess Horace Burgess Horace Burgess 



இது தான் அவரின் மனைவி,இப்படி ஒரு ச்பிரல் மாடிப்படி தான் வேணும் என்பது
இவரின் விருப்பம் தானாம் .
 எம்ம்மா இவ்வளவு பெரிய வீட்டுல இப்படி பத்து மாடி ஏற
கஷ்டம்மா இல்லை ஹி ஹி 




13 comments:

  1. புதிய தகவல்;நல்ல புகைப் படங்கள்.தேடிப் பிடித்துப் போடுறீங்களே!

    ReplyDelete
  2. சென்னை பித்தன் said...
    புதிய தகவல்;நல்ல புகைப் படங்கள்.தேடிப் பிடித்துப் போடுறீங்களே!
    @@@@

    என் தேடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி ஐயா ...நன்றி

    ReplyDelete
  3. நிஜமாகவே பிரம்மாண்டமா இருக்கு ..

    ReplyDelete
  4. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நிஜமாகவே பிரம்மாண்டமா இருக்கு ..

    @@@@@@@@
    ஆமாம் நண்பா ...நன்றி

    ReplyDelete
  5. இயற்கை வீடு .........அழகோ அழகு

    ReplyDelete
  6. ஆகா அதிசயம்தான்.ஆனால் ஒன்று இந்த ஒருவீடு போதும்.இதைப்பாத்து பின் புதிய சிந்தனை வளர்ந்தால் அது நம் எல்லோருக்கும் ஆபத்தே!...பின் மரங்களை படங்களாக வரைந்துதான்
    காட்டவேண்டி வரும்.
    அருமையான பகிர்வு மிக்க நன்றி சகோதரரே.

    ReplyDelete
  7. koodal bala said...
    இயற்கை வீடு .........அழகோ அழகு
    @@@@@

    ஆமாம் நண்பா ...நன்றி

    ReplyDelete
  8. பார்க்க வித்தியாசமாக இருக்கிறது...
    பதிவுக்கு ஒரு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. அம்பாளடியாள் said...
    ஆகா அதிசயம்தான்.ஆனால் ஒன்று இந்த ஒருவீடு போதும்.இதைப்பாத்து பின் புதிய சிந்தனை வளர்ந்தால் அது நம் எல்லோருக்கும் ஆபத்தே!...பின் மரங்களை படங்களாக வரைந்துதான்
    காட்டவேண்டி வரும்.
    அருமையான பகிர்வு மிக்க நன்றி சகோதரரே.
    @@@@@@@@@@@
    உங்கள் கருத்து வரவேற்க தக்கது நன்றி சகோ

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் said...
    பார்க்க வித்தியாசமாக இருக்கிறது...
    பதிவுக்கு ஒரு வாழ்த்துக்கள்..
    @@@@@@@@@@@@@@@
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  11. புதிய அறிய பல சுவையான தகவல்களை தரும் என் நண்பன் ரியாசுக்கு ஒரு வந்தனம், எப்படி இதெல்லாம்?எங்கிருந்து புடிக்கிறீங்க? அமர்க்களமான பதிவு நண்பா கலக்குறீங்க

    ReplyDelete
  12. A.R.ராஜகோபாலன் said...
    புதிய அறிய பல சுவையான தகவல்களை தரும் என் நண்பன் ரியாசுக்கு ஒரு வந்தனம், எப்படி இதெல்லாம்?எங்கிருந்து புடிக்கிறீங்க? அமர்க்களமான பதிவு நண்பா கலக்குறீங்க
    @@@@@
    தொழில் ரகசியம் வெளிய சொல்லக்கூடாது ....
    நன்றி நண்பா ....உங்கள போல எழுத நம்மகிட்ட விஷயம் இல்லை அதான் இப்படி படம் காட்டுறேன்

    ReplyDelete
  13. மர வீடு பற்றிய, புதிய தகவலை, அதிரடியாகப் பகிர்ந்திருக்கிறீங்க, நன்றி சகோ.

    ReplyDelete