12.28.2011

தனுஷின் கொலைவெறியும் சிம்புவின் அன்பும்



சிம்பு தனுசின் கொலைவெறி பாட்டுக்கு போட்டியா ஒரு லவ் அன்தேம்(love anthem)வெளியிட்டு இருக்கார் ...அட பாட்டு உண்மையா உலக தரத்தில் இருக்கு ..கொலைவெறியை மிஞ்சுமா பொறுத்திருந்து பாப்போம் ...



நீங்க பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க ..

4 comments:

  1. உலகில் உள்ள எல்லா மனிதனுக்குள்ளும் அன்பும் கொலைவெறி இருக்கு .

    ReplyDelete
  2. எதுவும் இயல்பாய் நிகழவேண்டும்.கொலவெறிப் பாடல் அந்த வரிசை.

    சிம்பு பாடுவது தனுசுக்குப் போட்டியா அல்லது ஏ.ஆர்.ரகுமானுக்கா:)

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பின் என் பாசக்கார நண்பனிடமிருந்து பதிவு அமர்க்களம், என் ஓட்டு தனுஷுக்குத்தான் நண்பா

    ReplyDelete