வணக்கம் நண்பா, புத்தாண்டில் மீள் வருகையோடு, ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. அந்த வீடியோவினை முழுமையாகப் பார்க்கும் சக்தி இல்லை அண்ணா. எம் ஊரிலும் முன்பு ஒரு சிலர் இருந்தார்கள். அவர்களைச் சாண்டோ வீரர்கள் என்று அழைப்பார்கள். ஆனால் இது மகா கொடூரமாக இருக்கிறது.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete******
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?…….. **********
…….
2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
வணக்கம் நண்பா,
ReplyDeleteபுத்தாண்டில் மீள் வருகையோடு, ஒரு அதிர்ச்சியூட்டும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.
அந்த வீடியோவினை முழுமையாகப் பார்க்கும் சக்தி இல்லை அண்ணா.
எம் ஊரிலும் முன்பு ஒரு சிலர் இருந்தார்கள்.
அவர்களைச் சாண்டோ வீரர்கள் என்று அழைப்பார்கள். ஆனால் இது மகா கொடூரமாக இருக்கிறது.
நெஞ்சை நடு நடுங்க வைத்த காணொளி நண்பா
ReplyDeleteஅடேங்கப்பா.. உண்மையிலேயே இது கொலவெறிக் கூட்டம்தான்..
ReplyDeleteடியூப் லைட் உடைக்கிறது எல்லாம் ஓகே.. கடைசியில் ஆணிமேல் படுக்கிறது தான்.. கொஞ்சம் அதிக ஆபத்தை விளைவித்தது..
எதுக்காக இந்த கொல வெறி?
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
அய்யோ!என்னவெல்லாம் செய்யறாங்க!
ReplyDeleteத.ம.3
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
ReplyDelete