அட என்ன ஆச்சர்யம் ... ஆனா உண்மைதாங்க .. நம்ம கௌதம் மேனனின் போட்டன் காத்தாஸ் நிறுவனத்தின் மேஜர் ஷேர் ஹோல்டர் AR ரஹ்மான். விரைவில் போட்டன் காத்தாஸ் நிறுவனம் தாயரித்து வெளிவர இருக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம் .. இந்த படம் கெளதம் மேனனே இயக்கி இருக்கார் ஜீவா சமந்தா மற்றும் பலர் நடித்து இருக்காங்க. இந்த படத்துக்கு இசை இளையராஜா .
என்னங்க இப்ப தலைப்பு சரிதானே ...
சும்மா பரபரப்புக்கு சொன்னேன்னு தப்பு சொல்லாதீங்க ஆமா !!!
என்னங்க இப்ப தலைப்பு சரிதானே ...
சும்மா பரபரப்புக்கு சொன்னேன்னு தப்பு சொல்லாதீங்க ஆமா !!!
| Tweet |

