12.28.2011

தனுஷின் கொலைவெறியும் சிம்புவின் அன்பும்சிம்பு தனுசின் கொலைவெறி பாட்டுக்கு போட்டியா ஒரு லவ் அன்தேம்(love anthem)வெளியிட்டு இருக்கார் ...அட பாட்டு உண்மையா உலக தரத்தில் இருக்கு ..கொலைவெறியை மிஞ்சுமா பொறுத்திருந்து பாப்போம் ...நீங்க பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க ..

12.21.2011

2011 இல் வெளியான சூடான புகைப்படங்கள்இந்த வருடம் வெளியான சூடான புகைப்படங்களின்  தொகுப்பு ....

சனிகிரகத்தில் ஏற்ப்பட்ட புயலின் போது
ஆகஸ்ட் மாதம் வெளியான விண்வெளி படம் (எந்த தியட்டரில்ன்னு கேக்கபிடாது ). அதுல ஆரஞ்சு கோடு ஒன்னு தெரியுதா அது தான் இந்திய பாகிஸ்தானின் எல்லை கோடுகள்...

ஈரானின்  பார்ஸ் பகுதி 


உதாஹ்வில் (Utah)உள்ள போவெல் ஏரியின் பாதை விண்வெளியில் இருந்து ...

மிச்சிச்சிப்பி நதியின் சாட்டிலைட் புகைப்படம் 

டிஸ்க்கவரி விண்வெளி ஓடத்தின் இறுதி யாத்திரையின் போது 


2011 சிறந்த விண்வெளி படங்களின் தொகுப்பை டைம் பத்திரிக்கை வெளியிட்டது ... இவை அனைத்தும் அங்கே சுட்டது ...எனவே உண்மையில் விண்வெளியில் இருந்து வந்துள்ளதால் இதுதான் சூடான புகைப்படம் ...