12.21.2011

2011 இல் வெளியான சூடான புகைப்படங்கள்இந்த வருடம் வெளியான சூடான புகைப்படங்களின்  தொகுப்பு ....

சனிகிரகத்தில் ஏற்ப்பட்ட புயலின் போது
ஆகஸ்ட் மாதம் வெளியான விண்வெளி படம் (எந்த தியட்டரில்ன்னு கேக்கபிடாது ). அதுல ஆரஞ்சு கோடு ஒன்னு தெரியுதா அது தான் இந்திய பாகிஸ்தானின் எல்லை கோடுகள்...

ஈரானின்  பார்ஸ் பகுதி 


உதாஹ்வில் (Utah)உள்ள போவெல் ஏரியின் பாதை விண்வெளியில் இருந்து ...

மிச்சிச்சிப்பி நதியின் சாட்டிலைட் புகைப்படம் 

டிஸ்க்கவரி விண்வெளி ஓடத்தின் இறுதி யாத்திரையின் போது 


2011 சிறந்த விண்வெளி படங்களின் தொகுப்பை டைம் பத்திரிக்கை வெளியிட்டது ... இவை அனைத்தும் அங்கே சுட்டது ...எனவே உண்மையில் விண்வெளியில் இருந்து வந்துள்ளதால் இதுதான் சூடான புகைப்படம் ...

11 comments:

 1. உண்மையிலேயே படங்கள் சூடாத்தான் இருக்கு

  ReplyDelete
 2. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://bit.ly/vqP0GV

  ReplyDelete
 3. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://bit.ly/vqP0GV

  ReplyDelete
 4. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

  Visit Here: http://bit.ly/vqP0GV

  ReplyDelete
 5. படங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பூட்டுகிறது...

  பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
 6. சூடான,சூப்பர் படங்கள்!

  ReplyDelete
 7. அருமையான புகைப்பட தொகுப்பு

  ReplyDelete
 8. ஸலாம் சகோ.ரியாஸ்,
  ரொம்ப நாளா காணவில்லை..?
  ஓகே.
  இந்திய-பாக் பார்டர் நெடுக்க்க்க்க்க அவ்ளோ லைட் போட்டுவிட்ருக்காங்களா..? சர்தான். மின்சாரம் எல்லாம் எப்படி விரயமாகிறது பாருங்க..!

  ReplyDelete
 9. கொலை வெறிப்பாடலுக்கு கமண்டி வந்தா இங்கே கலைவெறியே தெரியுது:)

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete