10.01.2011

ரஜினிகாந்தின் ராணா கைவிடப்பட்டது !!அதிர்ச்சி செய்திசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குனர் ரவிக்குமாரும் சேர்ந்து பேசி ராணா படத்தை கைவிட முடிவு செய்து உள்ளார்கள். இந்த படம் எடுக்க குறைந்தது ஒரு வருட கடின உழைப்பு தேவைப்படும் என்பதால் அதற்க்கு சூப்பர் ஸ்டாரின் உடல் நிலை ஒத்துழைக்க மறுப்பதால் இந்த முடிவாம்.
9 comments:

 1. வாங்க நண்பா... வரவேற்கிறேன்.. ஆளையே காணோமே நண்பா

  ReplyDelete
 2. ஆமாம்... இப்பொழுது ரோபாக்காக கடினமாக உழைத்திருந்தார் மீண்டும் ராணாக்காக ஒரு வருடம் என்பது... சூப்பர் ஸ்டார் ஓய்வு எடுத்து மிகப்பெரிய ஒரு புராஜக்ட்டுடன் மீண்டும் களம் இறங்கட்டும் காத்திருக்கிறோம்ம்ம்

  ReplyDelete
 3. என்னது ரானா படத்தை கைவிடுகிறார்களா


  இன்று என் வலையில்கருத்துரைகளை சுருக்க விரிக்க

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  எங்கே சகோ இவ்வளவு நாளா ஆள காணாம்? ஊருக்கா......

  மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி

  தொடருங்கள்

  ReplyDelete
 5. அய்யயய்யோ அப்ப ரானா வராதங்களா !

  ReplyDelete
 6. வாங்க ரியாஸ்
  ரொம்ப நாளைக்கு அப்புறம், அதுவும் அதிர்ச்சியான தகவலோடு வந்திருக்கிறீங்க

  ReplyDelete
 7. மீண்டும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்...

  பார்ப்போம்

  ReplyDelete
 8. இக்கருத்தை ks ரவிக்குமார் மறுத்திருக்கின்றார். . .விரைவில் படத்துவக்கம் மீண்டும் ஆரம்பம் ஆகும் என சொல்லியிருக்கின்றார். . .

  ReplyDelete
 9. நன்றி சகோ பகிர்வுக்கு .எங்க ஆளையே காணோம் .எங்கள ஞாபகம் இருக்கா ?...ஓட்டெல்லாம் போட்டாச்சு .
  வாழ்த்துக்கள் .மேலும் மேலும் ஆக்கங்களைச் சேருங்கள்

  ReplyDelete