10.30.2011

முக நூலில் வித்தகன் வெளியானது !!!


the old believe everything;
The middle-aged suspect everything;
The young know everything.
- Oscar Wilde 




பல
பல கோடிக்கு அதிபதி
லாட்டிரி மார்டின் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதனால்,மகள் டெய்சி தற்கொலை முயற்சி! பல தலைமுறைக்கு சேர்த்து வைத்தது உன் தலையை உன் உயிரை (அருமை மகளை) காக்கவில்லையெனில் அப்பணத்தின் மதிப்பென்ன? அரசியலை ஆராய்வதை விட்டுவிட்டு sentimental values-ஐ கணக்கிடுங்கள். தேவைக்கதிகமாக எந்த மகளுக்கும் சேர்த்துவைக்க வேண்டிய பரிதாப நிலையில் எந்த மகளும் இன்றில்லை.
விட்டால் தன் அப்பனையும் அவங்கப்பனையும் காப்பாற்றும்
த்ரானியோடும் திறமையோடும் தான் எல்லா மகளும் இருக்கிறார்கள். அவர்கள் ஆராதிக்கும் முதல் 'ஹீரோ' அப்பாதான்.அப்படிப்பட்ட அப்பாவை தப்பா பாத்தாக்கூட தாங்கிக்கொள்ள மாட்டாள் மகள்.
புரிந்துக்கொள்ளுங்கள் அப்பன்களே!

ரா.பார்த்திபன் பேஸ் பூக்கில் பகிர்ந்த செய்தி இது 

படித்ததும் பிடித்தது ,பிடித்தவர்களுக்கும் சொல்ல ஆசை பட்டு பகிர்ந்தேன் ....

14 comments:

  1. உண்மைதான் .. பணம் மட்டும் வாழ்க்கையில்லை

    ReplyDelete
  2. வாங்க ரியாஸ்!
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. எங்கே ரொம்ப நாளாக காணவில்லை

    ReplyDelete
  4. உண்மைதான் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை

    ReplyDelete
  5. to சென்னை பித்தன் said...

    tq aiyaa

    ReplyDelete
  6. to "என் ராஜபாட்டை"- ராஜா said...

    corect boss

    ReplyDelete
  7. to "என் ராஜபாட்டை"- ராஜா said...
    ok ok,,,tq boss

    ReplyDelete
  8. to !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    tq

    ReplyDelete
  9. வாங்க மாப்ள ..ரொம்ப நாளைக்கப்புறம் ..

    ReplyDelete
  10. வாங்க ரியாஸ்
    நலமா ?
    உண்மை பணம் மட்டும் வாழ்க்கையில்லை

    த.ம 4

    ReplyDelete