11.13.2011

அடித்து நொறுக்கப்பட்ட அணு மின் நிலையம்!!படங்கள்
படங்களை பார்க்கும் போது உள்ளம் பதறுகிறது .மயிரிழையில் ஜப்பான் மட்டும் அல்ல உலகமே தப்பியுள்ளது நன்றாக தெரிகிறது .


ஜப்பானில் சுனாமியால் அடித்து நொறுக்க பட்ட அணு மின் நிலையத்தின் படங்கள் இன்றைய டைம் பத்திரிக்கையில் வெளியானது.அந்த படங்கள் தான் நீங்க பார்ப்பது. இப்ப நல்ல யோசிங்க நண்பர்களே நமக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் தேவையில்லை அதற்க்கு எதிரான போராட்டதிற்கு எதாவது ஒரு வகையில்   ஆதரவு அளிப்போம் .....

7 comments:

 1. தேவையான நேரத்தில்
  தேவையான பதிவு
  வலைப் பக்கம் வருவதே
  இல்லை!

  ReplyDelete
 2. என்னவொரு கொடுமை..

  நம்ம நாட்டு அரசியல் வியாதிகளுக்கு தெரியலையே..

  ReplyDelete
 3. சரியான நேரத்தில் விசுவலாகச் சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
 4. சிந்திக்க வேண்டியவிடயம்...

  பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 5. வணக்கம் புரட்சிப் பையா படமும் பகிர்வும் அருமை !..
  எங்க எங்களுடன் கோவமா?....சகோ உங்கள் அடையாளமே
  காணோம் .என்ன ஆச்சு?.....மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
  முடிந்தால் வாருங்கள் எம் தளத்திற்கும் .

  ReplyDelete