4.27.2011

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு நன்றி ....

என் இனிய நண்பர் ரஹீம் கஸாலி அவர்கள் என்னை பதிவுலகிற்கு அறிமுகம் செய்தார் . அறிமுகம் செய்து ஆறு மாசம்  ஆயிடுச்சு .என் சோம்பேறித்தனம் காரணமாக நான் இது நாள் வரை ஒன்னும் உருபடிய செய்யலை ... இனிமேல் ஏதாவது செய்து தொலை என்றும் என்னை ஊக்குவிக்கும் நண்பர் கஸாலி  அவர்களுக்கு நன்றி சொல்லி தொடங்குகிறேன் ...

"ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டேன் " அப்படின்னு ஒரு வைரமுத்து சார் பாட்டு இருக்கு . இந்த பாடல் வரியை மெய்ப்பிக்கும் நட்பு எங்களது . வாதம் விவாதம் கடந்து இன்று வலைபாயும் நட்பாய் தொடர்கிறது .
இந்த பதிவுலகில் நண்பர் கஸாலி  அவர்களின் பெயரை கெடுக்காமல் இருப்பதையே நான் சாதனையாக நினைகிறேன் . 

விரைவில் புது பதிவுடன் வந்து கொல்கிறேன் .....ஹி ஹி 

                    

                            

1 comment:

  1. வாங்க சகோதரா......

    “பிறர் ப்லாக்’ஐ கருத்தூட்டி வளர்த்தால் தன் ப்லாக் தானாக வளரும். சரக்கு இருக்கா? இல்லையா? இது மேட்டரே கிடையாது”
    இதுதான் இங்கு நீதி...

    ReplyDelete