11.06.2011

THE DIRTY PICTURE- கில்மா விமர்சனம் -FIRST ON NET

                                                                                    வித்யா பாலன் 

                                                 சில்க் ஸ்மித்தா 

                                                                                    கில்மா படம் 


இதை எதிர் பார்த்து வந்தோருக்கு பல்பு ..சும்மா பளிச்சுன்னு எரியுது பாருங்க ஐயோ ஐயோ ....இனி சில டர்ட்டி படங்களும் விமர்சனமும் ...



இது மிடுசுபிசுய் பாருங்க பாஸ் எவ்வளவு டர்ட்டியா இருக்கு ..வித்யா பாலன் போன்ற சமுக ஆர்வலர்களிடம் முறை இட்டு சுத்தம் செய்யணும் ...

இந்த டர்ட்டி பாய் ரொம்ப தர்தி போல... எத போட்டு குளிப்படுறது ...
இது டர்ட்டி பண்ற இடம் தான் ஆனா ரொம்ப டர்ட்டி ஆயி போச்சு ஹி ஹி ...

அட இது எந்த சில்க்கோடா பெட்ரூமும் இல்லை ,டர்ட்டி யான பாச்சுலர் பெட்ரூம் ...
டர்ட்டி கிட்சன் ,,,எவ்வளவு நல்ல சமையல் குறிப்பும் இங்கே எடுபடாது ..

டிஸ்கி :

அது என்ன கில்மா விமர்சனம் என்று சிலர் நெற்றி கண் திறக்கலாம் ...
டர்ட்டி (DIRTY) கில்(ஸ்) மா அதுதான் 


13 comments:

  1. கேப் விட்டு வந்தாலும் இப்படி ஆப்போடு வந்ததுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நிஜமாகவே இது பல்பு தான்..

    ReplyDelete
  3. பக்ரித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  4. ஈத் பெரு நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  5. தியாக திருநாள் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  6. இதுதான் சரி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வணக்கம் தல,
    நல்லா இருக்கிறீங்களா?

    ஒரு நீண்ட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறீங்க
    பல்பு கொடுத்தும் அசத்தியிருக்கிறீங்க.

    ReplyDelete
  8. வணக்கம் தல,
    நல்லா இருக்கிறீங்களா?

    ஒரு நீண்ட்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறீங்க
    பல்பு கொடுத்தும் அசத்தியிருக்கிறீங்க.

    ReplyDelete
  9. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****

    .
    .

    ReplyDelete
  10. இந்த போர்ராடத்தை இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்தால் ஆதரிக்கலாம் ,,இப எங்கயோ இடிக்குது ,,

    ReplyDelete