11.11.2012

அழையா விருந்தாளி ! -150 வது பதிவு


கல்யாணம் ,காதுக்குத்து 
புதுமனை புகுவிழா ,வளைகாப்பு ,
இப்படி எங்கும் எதற்கும் 
அழைக்காமல் வந்தவர்களுக்கு முதலில் கிடைப்பது ,
முகசுழிப்பும் வேண்டா வெறுப்பான உபசரிப்பும் தான் !
அழைக்காமல் வந்து நமக்கு ஊக்கமளித்து 
செல்லும் விருந்தினர்கள் அனைவருக்கும் 
முகமலர்ச்சியும் வாழ்த்துக்களும் கிடைப்பது 
பதிவுலகில் மட்டும் தான் !

இப்படி வந்து வாழ்த்தி தட்டி கொடுத்து என்னை இன்று 150வது பத்தி வரை கூட்டி வந்துள்ள அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி !

இது சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய தருணம் ! தவறுகளை குறைத்து தரத்தை அதிகரித்து பதிவுகள் படைக்க ஆசைபடுகிறேன் . அதற்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடி ( அட இவன் அடங்க மாட்டான் போல இருக்கேன்னு நீங்க சொல்லுறது கேக்குது )
   அனைவருக்கும்  தீபாவளி வாழ்த்துக்கள் !    


9 comments:

 1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
  tm3

  ReplyDelete
 2. நல்லது தலைவரே...

  நமக்குள் உறவுமுறை இல்லை அதனால்தான் இப்படி சேர்ந்து இருக்கிறோம்...

  ReplyDelete
 3. தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வளமான
  வலிமையான
  வாஞ்சையான
  வசீகர
  வாழ்த்துக்கள் நண்பா
  மனம் மகிழ்ந்து
  நெஞ்சம் நெகிழ்ந்து இருக்கிறது

  ReplyDelete
 5. அன்பின் ரியாஸ் அஹமது - 150 க்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கும், 15௦ - வது பதிவு தாண்டி இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் கொடுப்பதற்கும், வாழ்த்துக்கள்!

  ReplyDelete