11.29.2012

NPV-AR ரஹ்மான் தாயரித்த படம் இளையராஜா இசை

அட என்ன ஆச்சர்யம் ... ஆனா உண்மைதாங்க .. நம்ம கௌதம் மேனனின் போட்டன் காத்தாஸ் நிறுவனத்தின் மேஜர் ஷேர் ஹோல்டர் AR ரஹ்மான். விரைவில் போட்டன் காத்தாஸ் நிறுவனம் தாயரித்து வெளிவர இருக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம் .. இந்த படம் கெளதம் மேனனே இயக்கி இருக்கார் ஜீவா சமந்தா மற்றும் பலர் நடித்து இருக்காங்க. இந்த படத்துக்கு இசை இளையராஜா .

என்னங்க இப்ப தலைப்பு சரிதானே ...

சும்மா பரபரப்புக்கு சொன்னேன்னு தப்பு சொல்லாதீங்க ஆமா !!!



3 comments:

  1. பாடல்கள் இனிமையாக இருக்கின்றன படமும் அப்படியே இருந்தால் நல்லது.

    Sri Lanka Tamil News

    ReplyDelete
  2. பாராட்டுகள் மிக சரியான நேரத்தில் பாராட்டுகள்

    ReplyDelete