1.13.2013

டெல்லி : வக்கிரமும் உத்தமமும்


சட்டத்தின் முன்பு -
அதிகபட்ச தண்டனை கேட்டு
நாடே கொந்தளிக்கும் வேளையில்,
இறைவனின் முன்பு -
குறைந்தபட்ச தண்டனை கேட்டு
பிராத்தனையில் ஆறு வக்கிரக்காரர்களின்
உத்தம தாய்மார்கள் !


6 comments:

 1. இப்போ கேட்டு என்ன பயன்!அதற்கு முதலிலேயே குழந்தையை அடித்து ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும்!!!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ... நல்ல தாய் அவானி போயி மாசி வந்தா புள்ள திருந்திடுவான்ன்னு நினைத்து காத்திருந்து ஏமாந்து போயி இருப்பாள் ! இப்ப அந்த மனம் இப்படி நினைக்கலாம் அல்லவா ...

   நன்றி

   Delete
 2. வணக்கம்
  ரியாஸ்(அண்ணா)

  கண் கெட்டபின்பு என்ன சூரிய நமஸ்காரமா? அது நாயமா? குற்றம் செய்தவன் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது இதுதான் உலக நீதி மொழி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ... நல்ல தாய் அவானி போயி மாசி வந்தா புள்ள திருந்திடுவான்ன்னு நினைத்து காத்திருந்து ஏமாந்து போயி இருப்பாள் ! இப்ப அந்த மனம் இப்படி நினைக்கலாம் அல்லவா ...

   நன்றி

   Delete
 3. தாய்மையின் பரிவை அழகாய் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ..தொடர்ந்து வாங்க

   Delete