1.17.2013

பிரபல கவர்ச்சி நடிகை திடீர் மரணம் -அதிர்ச்சி

 
இவங்க யாரு என்று ஞாபகம் இருக்கா ?V சானல் VJ ஆக இருந்து நடிகையான சோபியா ஹக் . இன்னும் ஞாபகம் வரலையா அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம் ன்னு ஒரு பாடலுக்கு ஒரு கவர்ச்சி கலவரமே செய்திட்டு போனாரே அவர் தான் இவர் .......

நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்க பட்டு அவதிப்பட்டு வந்த சோபியா நேற்று லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் ...

அவரின் மரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பலரும் அதிர்ச்சியும் வருத்தத்தையும் twitter இல் பதிவு செய்து வருகிறார்கள் ....

சோபியா ஹக் பிரபு தேவா இயக்கிய வான்ட்டட் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அவரின் பிரிவால் வாடும் உறவினர்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !

8 comments:

 1. சோபியா ஹக் அவர்களின் பிரிவால் வாடும் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நானும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  புற்றுநோய் எனும் அரக்கனை ஒழிக்க முடியவில்லையே நானும் என் சகோதரியை இழந்தேன் புற்று நோயால்.  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ..இப்ப நான் சொன்ன செய்தியை விட வேதனையான செய்தியை நீங்க பகிர்ந்து மனதை கலக்கம் அடைய செய்துவிட்டீர்கள் . உங்கள் நினைவுகளில் நீங்காமல் இருக்கும் உங்கள் சகோ வின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்

   Delete
 2. வணக்கம்
  ரியாஸ்( அண்ணா)

  நடிகையின் மரணச் செய்தியை வாசக உள்ளங்களுக்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நடிகைக்கு எனது கண்ணீர் அஞ்சலி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நலமா சகோ... இன்று சோக செய்தி அவ்வளவுதான்

   Delete
 3. Replies
  1. JUST A GAP FILLER........BRO . THIS IS A NEWS ALSO!EVEN POPULAR TAMIL MEDIA DIDNT SHARED DIS NEWS ..

   Delete