1.20.2013

விஸ்வரூபம் Y? இதுவரை பாக்காத புகைப்படங்கள்

 இது 500 வருட பாரம்பரிய திருவிழாவின் போது எடுத்த படம்.பாவங்களை போக்கும் திருநாளாக கொண்டாடப்படும் ஸ்பெயின் நாட்டு திருவிழா!100க்கும் மேற்பட்ட வீரர்கள் குதிரையில் நெருப்பையும் புகையையும் கடந்து வந்து அந்த மிருகங்களின் பாவத்தையும் துடைக்கும் நாளாம். .....
 இது 9 மாத குரங்கு குட்டி .. செம வாலுங்க இது புத்திசாலியும் கூட .. இது இப்ப கித்தார்(Guitar) வாசிக்க பழகிக்கிட்டு இருக்கு .........
 நெருப்பு இல்லாம புகையாதுன்னு சொல்லுவாங்க ! வெறுப்போட விஸ்வரூபம் தான் இந்த போர் காட்சி ! ஏன் இந்த போர் ....சிரியாவில் !
 இது வீடியோ கேம் இல்லைங்க ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது அதி நவீன கமெராவின் உதவியுடன் எடுத்த புகைப்படம் ...........
 கும்பா மேளாவில் எடுத்த அழகிய காட்சி .............
 பனி சறுக்கு போட்டியின் போது எடுத்த படம் இது ........

 ஆடுகளம் மீண்டும் சூடு பிடித்து விட்டது .........யாருக்கு விருது இப்ப ?????
 ஈரானில் கற்பழிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனைக்கு முன் கொடுக்க படும் சவுக்கடி ......இது ஈரானில் எப்போ இந்தியாவில் .............
காற்றின் விஸ்வரூபம் புயல் ! புயல் மெல்ல ஓயுந்த தருணத்தில் கயனாவில் ....

7 comments:

 1. இதுதான் உண்மையான விஸ்வரூபமா!! ம்ம்.. ஓகே!!

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா ...நன்றி ..உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி தருகிறது

   Delete
 2. ஒவ்வொரு படமும் ஒரு விஸ்வரூபம் தான் அசத்தல்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி ....உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி தருகிறது

   Delete
 3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொடர் வருகை பொறுப்பு அளிக்குது ஆசிரியரே ...நன்றி நன்றி

   Delete
 4. விஸ்வரூபம். கடைசியில் இங்கேயும் ரிலீஸ் இல்லையா?

  ReplyDelete