7.11.2012

கமலஹாசனுக்கு விஸ்வருபத்தால் வரப்போகும் நஷ்டம்


வருமான வரித் துறையின் 150-வது ஆண்டு விழா  ஞாயிற்றுக்கிழமை (ஜூலை24  2011) சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் தமிழக ஆளுநர் பர்னாலா கமல்ஹாசனுக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் இருந்ததற்காகவும், சரியான நேரத்தில் வருமான வரி செலுத்தியதற்காகவும்  சான்றிதழ் வழங்கினார்.

அவ்விழாவில் கமல் பேசும்போது "  வருமான வரி செலுத்துவது எனது கடமை. அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது.
வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டும்.  இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமையாக கருத வேண்டும்.


இப்போது நான் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்த வேண்டியவனாக இருப்பேன் " என்று கூறினார்.

தலைப்பு செய்தி /டவுட்டு:அப்ப அதிகம் டக்ஸ் கட்டுனா நஷ்டமா இல்லையா?

இது ஒரு மீள் பதிவு பின் வருபவை மாற்றங்களுக்கு உட்பட்டது !!
சில இன்கம் டேக்ஸ் புள்ளி விபரங்கள் :

பாலிவுட்டில் அதிகம் டேக்ஸ் கட்டுவது அக்ஷய் குமார் ,ஷாருக் கானை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்துள்ளார்..

கிரிக்கெட்டில் சச்சினும் தோனியும் முறையே ஆறு கோடி மற்றும் ஐந்து கோடி டேக்ஸ் கட்டி இருக்காங்க 

அரசியல்வாதிகளில் அதிகபட்சமாக டேக்ஸ் காட்டிவருவது மாயாவதி தானாம்,,, 26 கோடி கட்டியிருக்காங்க 2008ல ...அப்ப சொத்து மதிப்பு 75-80 கோடி 
அப்ப இப்போ ????

KJS அஹ்லுவாலியா என்னும் ஒரிசாவை சேர்ந்த தொழில் அதிபர் அதிகபட்சமாக 95 கோடிகள் நடப்பு ஆண்டுக்கு டேக்ஸ் கட்டி முதலிடத்தில் இருக்கார். இவரு இரும்பு வியாபாரம் செய்யுறார் ..இவரோட தம்பி 22 கோடி கட்டி ஆறாவது இடத்தில் இருக்கார் ..5 comments:

 1. எல்லோரும் டேக்ஸ் கட்டி முதலிடம். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனை பேர் முதலிடத்தில் இருக்கிறார்கள். இதுதான் இந்தியா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ..முதல் வருகை மீண்டும் வாங்க

   Delete
 2. நாம கண்டதெல்லாம் ஊர் கோடியும், தெருகோடியும் தான்

  நான கோலாலம்பூர் வந்ததும் தங்கள் தொலைபேசியில் அவசியம் தொடர்பு கொள்கிறேன் இன்னும் நண்பர்கள் இருப்பினும் சந்திக்கலாம்

  சா இராமாநுசம்

  ReplyDelete