7.30.2012

கிசு கிசுன்னா இப்படி இருக்கணும்! செம கிக்இந்த வீடியோவில் நீங்க பர்ர்க்க போவது இந்த உலகில் நாம் பார்க்க முடியாத பத்து இடங்களை தான். இதை பாருங்க சில இடங்கள் சாமானியர்கள் மட்டும் பர்ர்க்க முடியாதாம் சில எவருமே பர்க்கமுடியதாம்.

சரி  தாங்க ரகசியம் நாமே பாதுக்காக்கும் வரைக்கும் தான் அதற்க்கு நாம எஜமான்  .அது இன்னொருவருக்கு  தெரிந்து விட்டால்  அந்த ரகசியம் நமக்கு எஜமான் ஆகிவிடும் ,அப்புறம் அந்த இன்னொருவர் காலடி மண் எடுத்து நெற்றியில பொட்டு மட்டும் இல்லை இன்னும் கேகுரதேல்லாம் வைக்கணும் ..ஹி ஹி ..எனவே ரகசியம் காக்கப்படவேண்டும் . எப்படி இப்படி 

வந்தது வந்துடீங்க நாம போகவே கூடாத பத்து நகரங்கள்  எது ஏன் என்பதையும் பார்த்து விட்டு போங்க ..
டிஸ்கி :
உலக வரலாற்றில் முதன் முறையாக கிசு கிசு என்ற பெயரில் ஓர் பொது அறிவு  செய்தி பதிவு செய்து இருக்கிறேன்.. கின்னசுக்கு அனுப்பலாமா ...

8 comments:

 1. தலைப்பை பாத்து ஆர்வமா வந்தா .....................நீங்கலாம் நல்லா வருவிங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ...தொடர்ந்து வாங்க எல்லோரும் ஏமாற்றம் இல்லாத நல்ல தலைப்புடன் பதிவு ரெடி

   Delete
 2. ரொம்ப விவரமான ஆளுப்பா!!!!!!வாழ்த்துக்கள்.


  மயங்காதிரு என் மனமே..!!!!

  ReplyDelete
 3. salaam

  அன்பான வேண்டுக்கோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
  Read more: http://tvpmuslim.blogspot.com

  ReplyDelete