12.23.2012

பிரபுதேவாவின் முக்காபுலா மீண்டும் 3Dயில்ABCD இது பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் ஹிந்தி திரைப்படம் . இது இந்தியாவின் முதல் டான்ஸ் 3D திரைப்படம். இதன் முன்னோட்டம் இன்று வெளியானது. முக்காபுலா பாடலுக்கு புது வடிவம் கொடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்ப்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது !

2 comments: