எல்லாரும் DTH DTH ன்னு சொல்லுராங்களே அதை பத்தி எழுதாலாம்ன்னு ..
யோசிச்சேன் யோசிச்சேன் ......... கடைசியில நாட்டுபுற பாடல் வடிவுல ஒரு பாட்டு எழுதலாம்ன்னு விஸ்வரூபம் எடுத்துட்டேன் ஹி ஹி .. படித்து பார்த்து ருசி எப்படின்னு சொல்லுங்க .....
(D)தமோதரன் (T)தூத்துக்குடி (H)ஹம்சலேகா
தாமோதரன் தூத்துக்குடி
ஹம்சலேகா காரைக்குடி
சேர்ந்த கதை நீயும் படி !
என் வீட்டு அடுப்பு எரிஞ்சா
படுக்கையில் கிடக்கும்
பெருசுக்கும் பத்தியம் மறக்கும் !
கமகமக்கும் சமையலால கையபுடிசேன் !
சந்தோசமா இருப்பதால பாட்டுபடிச்சேன் !
சரணம் 1
வலை வீசி புடிச்ச மீன
நெய்பூசி பொறிக்குரா !
புளி கறைச்சி மாங்கா சேர்த்து
மீன்கொழம்பு வைக்கிறா !
கடுகோடா கருவேப்பில்லை
போட்டு தாளிச்சு வாசம் சேக்குரா !
நேசம் வளக்குறா !
நல்லா தாளிச்சு தாளிச்சு
அவ தாலிக்கு நூறு முடிச்சு !
(தாமோதரன் தூத்துக்குடி)
சரணம் 2
சின்ன வெங்காயம்
சிறுசா நறுக்கி
தேங்கா பாலை
தலையில தெளிச்சி
கேப்ப ரொட்டி சுட்டா பாரு
நான் இரும்பாயி இழுப்பேன் தேரு !
நெய்குத்தல் அரிசியோட
முழுகாம இருப்பதாக காத கடிக்குரா
நாவு இனிக்க காது இனிக்க
உரைக்கும் முறுக்கு மீசை கூட இனிக்க
வாயெல்லாம் பல்லாச்சு டீ
நோவெல்லாம் மறந்தாச்சு டீ !
(தாமோதரன் தூத்துக்குடி)
மண்ணும் வேணாம்
பொன்னும் வேணாம்
உன் மண்பானை சமையல் போதும்
மண்டை போகும் காலம் வரைக்கும் !
-----------
பல்பு வாங்குனவுங்க எல்லாம் வரிசையா ஒட்டு போடுங்க ....
இது கிராமிய பல்பு !
யோசிச்சேன் யோசிச்சேன் ......... கடைசியில நாட்டுபுற பாடல் வடிவுல ஒரு பாட்டு எழுதலாம்ன்னு விஸ்வரூபம் எடுத்துட்டேன் ஹி ஹி .. படித்து பார்த்து ருசி எப்படின்னு சொல்லுங்க .....
(D)தமோதரன் (T)தூத்துக்குடி (H)ஹம்சலேகா
தாமோதரன் தூத்துக்குடி
ஹம்சலேகா காரைக்குடி
சேர்ந்த கதை நீயும் படி !
என் வீட்டு அடுப்பு எரிஞ்சா
படுக்கையில் கிடக்கும்
பெருசுக்கும் பத்தியம் மறக்கும் !
கமகமக்கும் சமையலால கையபுடிசேன் !
சந்தோசமா இருப்பதால பாட்டுபடிச்சேன் !
சரணம் 1
வலை வீசி புடிச்ச மீன
நெய்பூசி பொறிக்குரா !
புளி கறைச்சி மாங்கா சேர்த்து
மீன்கொழம்பு வைக்கிறா !
கடுகோடா கருவேப்பில்லை
போட்டு தாளிச்சு வாசம் சேக்குரா !
நேசம் வளக்குறா !
நல்லா தாளிச்சு தாளிச்சு
அவ தாலிக்கு நூறு முடிச்சு !
(தாமோதரன் தூத்துக்குடி)
சரணம் 2
சின்ன வெங்காயம்
சிறுசா நறுக்கி
தேங்கா பாலை
தலையில தெளிச்சி
கேப்ப ரொட்டி சுட்டா பாரு
நான் இரும்பாயி இழுப்பேன் தேரு !
நெய்குத்தல் அரிசியோட
முழுகாம இருப்பதாக காத கடிக்குரா
நாவு இனிக்க காது இனிக்க
உரைக்கும் முறுக்கு மீசை கூட இனிக்க
வாயெல்லாம் பல்லாச்சு டீ
நோவெல்லாம் மறந்தாச்சு டீ !
(தாமோதரன் தூத்துக்குடி)
மண்ணும் வேணாம்
பொன்னும் வேணாம்
உன் மண்பானை சமையல் போதும்
மண்டை போகும் காலம் வரைக்கும் !
-----------
பல்பு வாங்குனவுங்க எல்லாம் வரிசையா ஒட்டு போடுங்க ....
இது கிராமிய பல்பு !
Tweet |
பாட்டின் மெட்டு எதுவென்று தெரியாவிட்டாலும் சந்தம் நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ ... சும்மா விளையாட்ட எழுதினேன் .. மெட்டுக்கு எங்கே போறது ,,,
Deleteவித்தியாசமான பதிவு
ReplyDeleteமிக்க நன்றி.
Cinema News
இதுவெல்லாம் ஒரு முயற்சி. முடிவு நன்று.
ReplyDelete