12.18.2012

தல அஜித் Accident அதிர்ச்சி வீடியோ


சமிபத்தில் நடிகர் அஜித் நடித்து கொண்டு இருக்கும் விஷ்ணுவர்தன் படத்திற்கான ஷூட்டிங்கில் விபத்து ஏற்ப்பட்டது அனைவருக்கும் தெரியும் . அந்த அதிர்ச்சி தரும் வீடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டை காட்சிகளில் அஜித் எப்போதும் ரிஸ்க் எடுப்பார் .இந்த விபத்துக்களுக்கு பிறகும் அந்த படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடித்து முடித்து கொடுத்து அஜித் தலை தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார்...

1 comment:

  1. தனது நலனிலும் அக்கறை எடுப்பது நல்லது.
    வீடியோ பதட்டத்தை ஏற்படுத்தியது.
    தகவலுக்கு நன்றி.

    Tamil Advertisements

    ReplyDelete