திரை இசையில் இன்ஸ்பிரேசன் என்று சொல்லப்படும் காப்பிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் நாம் அதிகம் போற்றும் மதிக்கும் சிலர் அதற்க்கு விதிவிலக்காக இருப்பார்கள். நம்ம இசைஞானி அப்படி ஒரு விதிவிலக்காக தான் நான் நேற்றுவரை நினைத்திருந்தேன். கிழே உள்ள மூன்று பாடல்களையும் கேட்டு பார்த்து சொல்லுங்கள்
பூவரம்சம் பூ பூத்தாச்சு .....
இது நான் முகநூளில் பகிர்ந்த ஒரு படம் ..அதற்க்கு இப்படி தலைப்பும் தந்து இருந்தேன் .....
ராகங்கள் ஒரு கோடி எதுவும் புதிது இல்லை என்ற ராஜா சாரின் வரிகள் மட்டும் ஆறுதல் அளிக்கிறது ...
தொடர்புடைய பதிவு :
பூவரம்சம் பூ பூத்தாச்சு .....
அடுத்து வருவது நம்ம ஒலக நாயகனே மேடையில் சொன்ன செய்தி தான்.
தேவர் மகன் திரை படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகா பாடல்
இது நான் முகநூளில் பகிர்ந்த ஒரு படம் ..அதற்க்கு இப்படி தலைப்பும் தந்து இருந்தேன் .....
EVEN RATS R PLAYING GOOD MUSIC ... FED UP WITH COPYCATS.... |
தொடர்புடைய பதிவு :
சிகரம் தொட்டது யாரு ?ராஜாவா A.R.ரஹ்மானா ?
Tweet |
ரஹ்மானின் COPYயங்கள் இதைவிட பல மடங்கு இருக்கும். அதற்க்கு ஒரு பதிவு போடலாமே
ReplyDeleteரஹ்மானின் COPYயங்கள் தான் உலகமே அறிந்தது தானே ... இவர் தான் விதிவிலக்கு என்ற எண்ணன் டூமிலானதால் தான் இந்த பதிவு .. தொடர் பதிவாகும் அபாயங்கள் இருக்கிறது.
Deleteஅண்ணே, இது எல்லாமே inspiration தான்...காப்பின்னா 'அப்டியே' அடிக்கிறது.... improvisation ன்னு ஒரு வார்த்தை கேள்விப்பட்டு இருக்குறீங்களா?
ReplyDeleteநெட்டுல நோகாம google மட்டும் பண்ணிக்கிட்டு எதையாவது எடுத்து ஒரு மேதைய காப்பியடிக்கிரான்றீங்க...
இன்னொரு மேதையின் மெட்டை நம்ம மேதை எப்படி improvise பண்ணமுடியும் ! உரியவரின் அனுமதி வாங்கி செய்திருந்தால் மன்னிப்பு கேட்க்க தயார்! google பண்ணி சின்ன சின்ன பிட் மியூசிக் கூட எங்கிருந்து வந்தது என்ற சொல்லமுடியும்,எனவே மீண்டும் சொல்ல்கிறேன் இது தொடர் பதிவாகும் அபாயம் உள்ளது !
Delete//இன்னொரு மேதையின் மெட்டை நம்ம மேதை எப்படி improvise பண்ணமுடியும் !
Deleteமுடியுமுங்க...உங்கள மாதிரி இசையோட அடிப்படை அறிவு இல்லாதவங்களுக்குதான் ராஜா அவரோட மேடைக் கச்சேரிகளிலேயே எந்தப் பாட்டக் கேட்டு inspire ஆகி எப்டி improvise பண்ணி ட்யூன் போட்டார்னு சொல்லி இருக்கார்..youtube-la இருக்கு. முடிஞ்சா பாருங்க..
// உரியவரின் அனுமதி வாங்கி செய்திருந்தால் மன்னிப்பு கேட்க்க தயார்!
அண்ணே ..நெஜமாவே முடியல..
//google பண்ணி சின்ன சின்ன பிட் மியூசிக் கூட எங்கிருந்து வந்தது என்ற சொல்லமுடியும்.எனவே மீண்டும் சொல்ல்கிறேன் இது தொடர் பதிவாகும் அபாயம் உள்ளது..
ஆராய்ச்சி பண்ணியே "www.itwofs.com" வெறும் 14 பிட்டு தான் தேத்த முடியுது..அதுவும் சைட் நடத்துறவங்க good in music research..அவுங்களும் inspiration-nu தான் சொல்றாங்க ...ஒங்கள மாதிரி copy-ன்னு சொல்லல..
அய்யா நீங்கதான் எதுவும் முடியும்கிறீங்க..சொன்னீங்கன்னா நாங்க தெரிஞ்சிக்குவோம்..சொல்லுங்களேன்..."
//எனவே மீண்டும் சொல்ல்கிறேன் இது தொடர் பதிவாகும் அபாயம் உள்ளது !//
ReplyDeleteJust goto www.itwofs.com site.
s tq ...
DeleteIndian,
Deleteout of a ocean of composings by Raja, www.itwofs.com, finds only 14 bits inline with world music, that too the site claims it's just 'inspired'. I wud say to u 'get a life, u loser'!!!!...
நீங்கள் இளையராஜாவை விடுத்து வேறு எந்த இசையமைப்பாளரைப் பற்றியாவது இம்மாதிரி பதிவு போட்டிருந்தீர்களானால் உங்களுக்குப் பாராட்டுக்கள் ஏராளமாக குவிந்திருக்கும். இசையையே கண்டுபிடித்தவர் இவர்தான் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கும் நிறைய இளைஞர்களுக்கு இளையராஜா பற்றிய விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதிலேயே குழப்பம்.
ReplyDeleteஇளையராஜா இன்னுமொரு இசையமைப்பாளர் என்பதிலேயே அவர்களுக்கு கருத்துவேறுபாடு உண்டு. பிரச்சினையே இதுதான். இசையென்றால் அது இளையராஜா ஒருவர்தான். அவர் ஒருவர்தான் இசையமைப்பாளர் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விஷயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது.
இது தொடர் பதிவாகும் அபாயம் இருக்கிறது - என்றிருக்கிறீர்கள். இன்னமும் நிறைய உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவாருங்கள் ரியாஸ்.
நன்றி ஐயா ... உங்களை போல் நடுநிலையுடன் பேசுவோர் மிக குறைவு .நன்றி . உங்கள் வருகையும் கருத்தும் இந்த பதிவுக்கு வலுசேர்க்கும் ..
Deleteதொடர்வோம் ஐயா உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை ...
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி
ReplyDeleteமிக்க கொளல் ...(திருக்குறள் - தப்பா இருக்கலாம் )
இதுப்போல காப்பி அதிகமா ஒரிஜினல் அதிகமா என பார்க்கலாமே ?
ஆனாலும் ரஹ்மான் , இளையராஜா இருவருமே ஜீனியஸ் தான்
உண்மை தான் சகோ ...நன்றி ...
Delete1. As far as the Poovarasam Poo poothachu song is concerned, it is a Nepali folk song tune, nobody owns it. Even before the Hindi song , it was featured here http://www.youtube.com/watch?v=fDwX5G3bT6g
ReplyDelete2. Coming to the Yathra song, the song´s sitatution is in a school bus, and it is during holidays. http://en.wikipedia.org/wiki/My_Favorite_Things_(song) this song is used to sing during holidays. This song has got so many tribute versions for Christmas and holidays.
3. The third song is no where related to Inji Idupalaga.
There was an undocumented musical tunes exchange between Hindi Music directors and Ilayaraja. They use his tunes and in return he gets back few. For an example, Kanavu Kanum Vazhkai yavum,,,,
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteபதில்களே ஒரு தனி அலசல்
Cinema News
மிகப் பெரிய வெண் திரையில் கண்ணுக்கு புலப்படாத புள்ளிகளை (அவைகள் புள்ளிகள்தானா என்பதிலும் சந்தேகம் இருந்தாலும்)சொல்லி இருக்கிறீர்கள் நண்பா, முதல் முறையாக உங்களின் கருத்திலிருந்து வேறுபடுகிறேன், நடு நிலை இல்லை என்றோ இல்லை விசால பார்வை இல்லை என்றாலும் அதற்கும் உடன்படுகிறேன்.என்னை பொறுத்த வரை இளையராஜாவை தாண்டி இசை என்பது இல்லை.
ReplyDeleteஉங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். பாடல்களை கேட்க முடியவில்லை (ஆபீஸ் இல் இருக்கின்றேன்). அதனால் அது பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.
ReplyDeleteஆனால் ராஜா எந்த பாட்டையும் காப்பி அடிக்க வில்லை என்று யாராலும் சொல்ல முடியாது. மிக சிறந்த உதாரணம் முரட்டு காளை படத்தில் வரும் " இந்த பூவுக்கும் வாசம் உண்டு" என்ற பாடலில் வரும் பல்லவி.
ஹிந்தியில் இருந்து ஒரு tune ஐ அனுமதியுடன் எடுத்து "கனவு காணும் வாழ்க்கை" என்ற பாடலை உருவாக்கினார்.
நீங்கள் குறிப்பிட்ட சர்ச்சைக்கு உரிய விடயம் என்னவெனில் அமுதவன் என்ற ஒருவருக்கு நீங்கள் கொடுத்துள்ள புகழாரம் "நன்றி ஐயா ... உங்களை போல் நடுநிலையுடன் பேசுவோர் மிக குறைவு .நன்றி . உங்கள் வருகையும் கருத்தும் இந்த பதிவுக்கு வலுசேர்க்கும் .."
அமுதவன் நீண்டகாலமாக இளையராஜா மீது கடுமையாக காழ்ப்புணர்வுடன் தாக்கி வருபவர். (கவனிக்க "காழ்ப்புணர்வு") உங்கள் பதிவு அவருக்கு சாதகமான கருத்தை தந்தவுடன் அவர் உங்களை ஆதரித்தால் "அவரை நடுநிலையாளர் என்ற சிறப்பு பட்டத்தை வேறு வழங்கியிருக்கிறீர்கள்"
அமுதவனை பொறுத்தவரை இசையின் மைய புள்ளி எம்எஸ் விஸ்வநாதன். அவருடைய பொன் மொழிகள் ஒன்று
"இளையராஜாவுக்கு முந்தைய தமிழ்த்திரை இசையை ரசிக்காதவர்கள் தங்கள் ரசனை வாழ்க்கையின் மிகப்பெரும் பகுதியை இழந்த பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள். இவர்களைத் தாண்டியும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசைப்பிரவாகம் இன்னமும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் ஓடிக்கொண்டிருக்கும்."
இன்றைய தலைமுறையினர் எம்எஸ் விஸ்வநாதன்மட்டும் அல்ல இளையராஜா இசையையும் கேட்காதவர்கள் அப்போ அவர்கள் இசை ரசனை அற்ற பரிதாபத்துக்கு உரியவர்களா??
இன்றைய தலை முறையினர் இந்திய இசையையும் தாண்டி உலக இசையையும் ரசிக்கும் அளவுக்கு அவர்களுடைய இசை ரசனை வளர்ந்துள்ளது.
இந்த நடுநிலையாளர் நடிகர் சிவகுமாரின் பக்தர். சிவகுமாரையும் அவர் குடும்பத்தையும் புகழ் பாடுவதை தனது பகுதி நேர தொழிலாக கொண்டவர். இவருடைய காமெடிகளில் ஒன்று சகுனி படம் தொடர்பானது
"சகுனி விஷயமும் அப்படித்தான். படம் சரியில்லை, கதை சரியில்லை, படத்தில் லாஜிக் இல்லை ஒளிப்பதிவில் பிரமாதமில்லை என்றெல்லாம் விமரிசகர்கள் விழுந்து புரண்டுகொண்டிருக்க படம் பாட்டுக்குப் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது."
ஏழாம் அறிவு பற்றி என்னொரு காமெடி
"ஏழாம் அறிவு படத்தைப்பற்றிய பல்வேறு விஷயங்களும் பேசியாகிவிட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட படங்களில் ஒன்றாகவும் புகழைக்குவித்த படங்களில் ஒன்றாகவும் மட்டுமின்றி வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றிகளைப்பெற்ற படங்களில் ஒன்றாகவும் அமைந்துவிட்டது."
அந்த படத்தின் உண்மையான நிலை யாவரும் அறிந்ததே!! மேற்படி தனது விசுவாசத்தை காட்டும் ஒருவரா நடுநிலையாளர்.
ஜானகி அம்மாவை பற்றி அவரின் கருத்து " அதே நேரத்தில் பல பாடல்கள் ஜானகி கீச்சுக்கீச்சென்று கீச்சுக்குரலில் கத்தும் பாடல்களாக அமைந்தன."
அவருக்கு சொந்த கருத்துகள் இருக்கலாம். அதேபோல் மற்றவர்களும் கருத்துகளை கொண்டிருக்க உரிமையுண்டு.
அவருக்கு எப்படி சுசீலா ஈடுஇணையற்ற ஒப்பற்ற பாடகியோ அதே போல் மற்றவர்களும் வேறு ஒருவரை சிறந்தவர்களாக கருத உரிமையுண்டு.
உங்கள் பதிவு தொடர்பாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அமுதவனை எல்லாம் நடுநிலையாளராக கருதியமைக்கு தான் நான் பின்னூட்டம் இட்டேன்.
மோடியை மதநல்லிணக்கவாதி என்று யாராவது சொன்னால் எப்படி அபத்தமாக இருக்குமோ அதே போல் அமுதவனையும் நடுநிலையாளர் என்று சொன்னால் அபத்தமாக இருக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் செந்தில் குமரனுக்கு...எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்வு கிடையாது. காழ்ப்புணர்வுக்காகவெல்லாம் வெட்டியாய் உட்கார்ந்து இணையத்தில் வம்படித்துக்கொண்டும் வழக்காடிக்கொண்டுமிருக்க எனக்கு விருப்பமும் கிடையாது நேரமும் கிடையாது. அதிலும் இளையராஜா மீது எதற்காகக் காழ்ப்புணர்வு?
ReplyDeleteஅவரை நான் நிறைய தடவை சந்தித்திருக்கிறேன். பல விஷயங்கள் குறித்து அவரிடம் நிறையப் பேசியுமிருக்கிறேன். நான் திரைக்கதை வசனமெழுதிய ஒரு படத்திற்கு பிரதான இசையமைப்பாளராகவும் பின்னணி இசை கோர்ப்பாளராகவும் இருந்தவர் இளையராஜாதான். தமிழின் சில நல்ல இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.
இளையராஜா பற்றி நிறைய தவறான கற்பிதங்கள் இங்கே இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் கால்கோள் போட்ட முன்னோர்கள் இருக்கிறார்கள்.இன்றைய கலைஞர்கள் சுலபமாக நடைபோட தங்கள் திறமையெல்லாம் இங்கே பங்களித்துவிட்டுப்போன பிதாமகர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.அவர்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு நமக்கு முன்னிருப்பவர்களை மட்டுமே உயர்த்திப்பிடிக்கும் சில்லறைத்தனமான மனப்பான்மையை மட்டுமே நான் இங்கே மறுத்துச் சொல்கிறேன்.
மடோனாவை எனக்குப் பிடிக்கும் என்று யாராவது சொல்வதில் எனக்கென்ன பேதம் இருக்கப்போகிறது? ஆனால் ஆங்கில இசைப்பாடகி என்றாலேயே அது மடோனா ஒருவர்தான். அவருக்கு முன்னும் யாருமில்லை பின்னும் யாருமில்லை என்று சொல்லும்போதுதான் அது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எனக்குப் பிடித்த திரைக்கவிஞர் வைரமுத்துதான் என்று யார் சொல்வதிலும் நமக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால் வைரமுத்து மட்டும்தான் ஒரே கவிஞர் என்று சொல்லும்போதுதான் அப்படியில்லை நண்பரே பாபநாசம் சிவனிலிருந்து ஆரம்பித்து பட்டுக்கோட்டை கண்ணதாசன் மருதகாசி வாலி என்றெல்லாம் நிறைய விற்பன்னர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தமிழ்த்திரை இசை என்பது சிவாஜி பாடல்கள்,எம்ஜிஆர் பாடல்கள்,டிஎம்எஸ் பாடல்கள்,கண்ணதாசன் பாடல்கள்,பி.சுசீலா பாடல்கள் பிபிஸ்ரீநிவாஸ் பாடல்கள் சீர்காழி பாடல்கள் எல்ஆர் ஈஸ்வரி பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் விஸ்வநாதன் பாடல்கள்,டிஆர் மகாலிங்கம் பாடல்கள்,ஏஎம் ராஜா பாடல்கள் கேவிமகாதேவன் பாடல்கள் என்றெல்லாம்தான் இனம்காணப்படுமே தவிர வெறும் இளையராஜா பாடல்கள் என்று 'மட்டுமே' அல்ல; இந்தப் பாடல்களையெல்லாம் கேட்டு அனுபவிக்காதவர்கள் நிச்சயம் தமிழ்த்திரை இசையில் நிறைய இழந்தவர்களாகத்தான் கொள்ளப்படுவார்கள்.கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம்...இதுபற்றியெல்லாம் பலமுறை விரிவாக எழுதியாகிவிட்டது.மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்க விருப்பமில்லை. ஆனால் என்னுடைய இந்தக் கட்டுரைகளுக்கு எத்தகைய தாக்கம் இருக்கிறது என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன்.
அபிப்பிராயம் என்பது வேறு;வரலாறு என்பது வேறு.இதுபற்றியெல்லாம் தெரியாமல் கொதித்துக்கொண்டும் குதித்துக்கொண்டும் இருக்கும் ராஜா ரசிகர்களுக்கு நான் எந்த பதிலும் சொல்லவேண்டியதில்லை. திரு இளையராஜா அவர்களே ஒரே வரியில் சொல்லிவிட்டார். திரு எம்எஸ்வியைப் பற்றிச் சொல்லவந்தவர் - "அவர் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எனக்கு உணவாக அமைந்தது" என்ற இந்த வார்த்தையை விடவும் எந்த வார்த்தையாலும் விஸ்வநாதனை அளவிட முடியாது.
இளையராஜா பற்றிய விமரிசனங்களை நான் இங்கே இப்போது வைக்க விரும்பவில்லை. அதுபற்றி பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய ஊடகத்தில் பேசிக்கொள்ளலாம்.
சிவகுமார் பற்றிய எனது கருத்துக்கள் பற்றிக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதுபற்றி உங்களிடம் பேசத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.
சில படங்களைப் பற்றிய கருத்துக்களைக் காமெடி என்று சொல்லியிருக்கிறீர்கள். காமெடி என்று நினைத்தால் சிரித்துவிட்டுப் போங்கள். சிரிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
என்னுடைய கருத்தை இங்கே தெரிவிக்க வாய்ப்பளித்திருக்கும் திரு ரியாஸ் அஹமது அவர்களுக்கு மீண்டும் என் நன்றி.
ஏன் இந்த கொலைவெறி ! இளையராஜா மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனும் எதாவது ஒரு தூண்டுதல்/ உக்கபடுத்தளினால் மட்டுமே நல்ல படைப்புகளை தரமுடியும், அதற்கு இவ்வளவு தேவைதானா ?
ReplyDeleteஒருவர் நடுநிலைமை ஆனவர் என்று தீர்மனிப்பது அவருடைய சார்பற்ற தன்மையை பொருத்தது, அனால் விசுவநாதனை உயர்த்தியும் இளையராஜாவை வேறு மாதிரியும் பேசுவதை எற்றுக்கொள்ள முடியாது.
ReplyDeleteஇளையராஜா காப்பி அடித்தாரா என்று பல ராஜா விசிறிகளுக்கு மூச்சே நின்று போயிருக்கும் . நீங்கள் கொடுத்த பட்டியலையும் தாண்டி இளையராஜா இன்னும் நிறைய பாடல்களை மேற்கத்திய இசையிலிருந்து சுட்டு பாட்டு அமைத்திருக்கிறார். இதை விஷயம் தெரிந்த சில ராஜா அபிமானிகள் அக தூண்டுதல் என்று சங்க கால வார்த்தையை வைத்து சித்து விளையாட்டு விளையாடுவார்கள். இவர்களால் இளையராஜாவை தாண்டி சிந்திக்கவே முடியாது. இளையராஜாவுக்கு முன் நாற்பது ஆண்டுகள் தமிழ் திரை இசையை ஒரு சாதாரண மனிதனுக்கு நெருக்கமாக கொண்டுவந்த பல இசை மேதைகளை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. அதே சமயம் இளையராஜாவுக்கு பின் வந்த ரகுமான் போன்ற இந்த தலை முறை இசை அமைப்பாளர்களையும் கேவலமாக விமர்சித்து ஆங்கில காப்பி என்று ஒரே போடாக போட்டு ஒதுக்கி விடுவார்கள். அமுதவன் போன்று இசையை நேர்மையோடு விமர்சிக்கும் விஷயம் தெரிந்தவர்களையும் கண்ணா பின்னா வென்று விமர்சித்து தமிழ் திரை இசை 1976 லில் ஆரம்பித்து 1992 டில் முடிந்து போய்விட்டது என்று சொல்லி தங்கள் ராஜா விசுவாசத்தை காட்டிக்கொள்வார்கள். கிணற்றுத்தவளைகள் என்ற சொல்லுக்கு மிக பொருத்தமானவர்கள் இந்த ராஜா அபிமானிகள்.
ReplyDeleteராஜாவை விமர்சிக்கவே ஒரு கூட்டம் .ராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கு பின்னால் ஒரு கதை இருக்கும் அதை தெரியாமலோ புரிந்து கொள்ளாமல் தன் இஷடத்துக்கு ராஜா காப்பியடித்தார் ஈயடித்தார் என்று தனது பதிவுகளை பிரபல படுத்திக்கொள்ள இவர்களின் அலப்பரை தாங்க முடியவில்லை சாமியோவ் ......
ReplyDeleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇஞ்சி இடுப்பழகி பாடலை காப்பி என்று சொல்கிறாரே அந்த பாடலை கமல் தான் அந்த மெட்டில் வேண்டும் என்று கேட்டு அதை இளையராஜா வேற மேட்டில் மாற்றிகொடுத்தார்
Deleteஇளையராளா என்ன இசை உலகின் பிதாமகனா
ReplyDeleteரகுமான் இசையை குறை கூற ராஜா ரசிகர்களுக்கு தகுதி இல்லை
ReplyDeleteரகுமானின்கு மற்றவர் இசையை காப்பி அடிக்க அவசியம் இல்லை அவர் இதுவரை அதை செய்தது இல்லை
ReplyDeleteரகுமான் இசை ராஜாவின் இசையை விட தரத்தில் உயர்ந்தது
ReplyDeleteஇளையராஜா ரசிகர்களே முதலில் அவருக்கு ஐரல்ரா அடிப்பதை நிறுத்துங்கள்
ReplyDeleteஇளையராஜா இசைஞானி என்று புகழப்படுவதற்கு காரணம் அவர் அதிகமாக மிகைப்படுத்தபடுகிறார் அவ்வளவுதான்
ReplyDeleteஇளையராஜா இசைஞானி என்று புகழப்படுவதற்கு காரணம் அவர் அதிகமாக மிகைப்படுத்தபடுகிறார் அவ்வளவுதான்
ReplyDeleteரகுமான் இசை உலகின் கடவுள்
ReplyDeleteஇளையராஜாவிற்கு ரகுமானின் திறமை மீதும் இசை மீதும் பொறாமை வயிற்றெரிச்சல் இது தான் உண்மை
ReplyDelete