8.11.2011

1,78,10,00,00,000!!!!!!!!!!!!!???????


''2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரத்தில், அனைத்துத் தகவல்களையும் விசாரணை அமைப்புகளிடம் கூறிவிட்டோம். தூசு மற்றும் புழுதி அடங்கிய பிறகு, உண்மை தெளிவாக வெளிப்படும்!''

(டவுட்டு :மீண்டும் எவ்வளவு கொடுத்து இருக்கீங்க)
- ரத்தன் டாடா
''தி.மு.க. ஆட்சியில் நாம் கொடுத்த தொல்லை தாங்காமல் கருணாநிதி, தொலைந்து போ என்றதால், வெளியேறினோம்!''

(டவுட்டு:ஹி ஹி ... அவருக்கும் புத்தியில்லை,உமக்கும் வேலையில்ல )
- ராமதாஸ்
''நாக்கு வழிக்கக்கூடப் பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி!''

(டவுட்டு: அந்த அளவுக்கா வருமானம் குறைந்து போச்சு )
- திருமாவளவன்
''தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேவை இல்லாமல் என்னைப்பற்றி விமர்சித்துவருகிறார். உடனே நிறுத்திக்கொள்ளவில்லை என்றால், காங்கிரஸாரே அவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுப்பார்கள்!''

(டவுட்டு: அட ஆசிட் ,ஆட்டோ இப்ப இதுவா பேஷ் பேஷ்)
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
''சமச்சீர்க் கல்விப் பிரச்னையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோபமும் அ.தி.மு.க. அரசின் மீது திரும்பி உள்ளதை முதல்வர் உணரவில்லை. அரசின் வீண் பிடிவாதம் தொடர்வதையே, நிதிநிலை அறிக்கை காட்டுகிறது!''

(சுனாபானா  அப்படியே மெயின்டையின் பண்ணு நாலு பேரு இன்னும் நம்புறான் )
- வைகோ

1,78,10,00,00,000ரூபாய் வருவாய் எதிர்பார்க்கபடுகிறது டாஸ்மாக் மதுபான விற்பனையின் மூலம் .....
டவுட்டு:இது காந்தி பிறந்த மண் தானே 


15 comments:

 1. நிறைய டவுட்டு வந்திருக்கு போல...

  இதெல்லாம் கேட்காதீங்க...

  அது அது அப்படித்தான்...

  ReplyDelete
 2. ///
  "1,78,10,00,00,000!!!!!!!!!!!!!???????"
  ////////  நமக்கு எத்தனை ஹுரோ போடுரதுன்னு குழப்பம்...

  ஆனா அவர்களுக்கு அதை எங்க பதுக்குறதுன்னு குழப்பம்...

  ReplyDelete
 3. அரசியல்வாதிகளைப்பற்றி சிந்தித்தால் டவுட்டுக்குள்ள ஒரு டவுட் வரும்..
  அவையைப்பற்றி யோசிச்சு மண்டையப் பழுதாக்காமல் இருங்கையா...
  hahahaa

  நல்ல பகிர்வு
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. அருமையான கமன்ட் உடன் செய்திகள் வாசிப்பது ரியாஸ்

  ஹா ஹா ஹா அருமை

  ReplyDelete
 5. தமிழ் மணம் மூன்று

  ReplyDelete
 6. //:இது காந்தி பிறந்த மண் தானே //
  காந்தி பிறந்த மண் தான் ஆனா எல்லாம் பூந்தியாயிட்டுருக்கு ஹா ஹா ஹா

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ஆஹா அருமையான அரசியல் சாடல்கள் நையாண்டிகளுடன்..கலக்குறீங்க நண்பா

  ReplyDelete
 10. என்ன தலைப்பே ஒரு டைப்பா இருக்குது

  ReplyDelete
 11. செய்திகளும் அதற்கான கமெண்ட் களும்
  அருமையோ அருமை
  தவறாமல் தொடரலாம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete