8.09.2011

ரஜினி கமல் சேர்ந்து நடிக்க போகும் கதை.


வாங்க வாங்க ரஜினி ,இவன் என்ன  சொல்லுறான்னு கேப்போம் 

எந்த ஒரு படைப்புக்கும் ஒரு இன்ஸ்பிரேசன் இருப்பது தவறு இல்லை அப்பட்டமாக ஈ அடிச்சான் காப்பி தான் தவறு.அந்த அடிப்படையில் மிக சிறிய இன்ஸ்பிரேசனில் என்னிடம் ஒரு கதை இருக்கு. நான் ஆங்கில படங்கள் பார்ப்பது மிக மிக அரிது இது நிச்சயம் தழுவல் அல்ல நண்பர்களே நம்புங்க ...
சிபிஐ ன்னு சொல்லுறான், அதான் கொஞ்சம் விரைப்பா நின்னு காட்டுறோம் 

சினிமா மரபுகள் படி இரண்டு கில்லாடியான  சி பி ஐ ஆபிசர்கள். இருவருக்கும் ஒரு மைனஸ் பாயிண்ட் இருக்கு அது என்னான்னா ஒருத்தருக்கு ஞாபக மறதி அது தான் சூப்பர் ஸ்டார் (தர்மத்தின் தலைவன் ) மற்றவர் கொஞ்சம் பெண்கள் விசயத்தில் வீக் (இதை வீக்நெஸ்ன்னு எவன்யா சொன்னது ) அது தான் நம்ம உலக நாயகன்.
அருமையான நாட் ,நீங்க என்ன சொல்றீங்க கமல் 

நம்ம நாட்டுக்கு எல்லைதாண்டிய எதிரிகளில் முக்கியமான சீனா இந்தியாவில் ஒரு மிக பெரிய நாச வேலையை செய்ய திட்டம் தீட்டுது அதற்க்கு துணையா 
நம்ம எதிரி நாடுகள் எல்லாம் கை கொர்குது. இதை தலைமை ஏற்று செய்ய 
போறது ஒரு இந்தியன் தான். அவன் யார் ? அவர்களின் திட்டம் என்ன ? என்பதை கண்டுபிடிக்க ரஜினியும் கமலும் நியமிக்க படுறாங்க.
எனக்கு இந்த காமெடி சீன் ரொம்ப பிடிச்சிருக்கு 
இது ஒரு TRAVEL ACTION ADVENTURE ன்னு சொல்லலாம்.இலங்கை, பாகிஸ்தான் சீனா அப்படின்னு நம்ம நாயகர்கள் விடை தேடி போறாங்க.
நம்ம சிபி அண்ணன் கிட்ட பல்பு வாங்கதா அளவுக்கு விறு விறு திரைக்கதை ரெடி.கதையில் காமேடிக்ன்னு தனி ட்ராக் கிடையாது ஆனால் அதற்க்கு பஞ்சமும் இருக்காது அதை மேலே சொன்ன நாயகர்களின் வீக்நெஸ் மூலமா  சமன் செய்துடுறோம் .

படத்தில் ஒவ்வொரு பிரமிளும் ரஜினி கமல் இருவரும் இருப்பார்கள்.ஒரே ஒரு
பாடல் அதில் இருவரின் ரசிகர்களும் துள்ளி மகிழ்வார்கள்.

வில்லன் இறுதியில் அதாவது கிளைமாக்சில் தான் முகம் காட்டுவார் அது மிரட்டலான காட்சியாக இருக்கும்.அந்த வில்லன் வேடம் அமிதாப் பச்சன் நடிக்க விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நான் அமிதாப் ஜியை கூட்டிட்டு வாறேன் ஓகே 

இதை சுவாரசியமான திரைகதையின் மூலம் அழகு சேர்த்துள்ளேன். அதையும் இங்கே பகிர்ந்தால் என்னன்னு கேக்குறீங்களா ?  ஆசை தோசை அப்பள வடை .ஓகே ஓகே படத்துக்கு ட்ரைலர் மாதிரி ஒரு வசனத்தை உங்களுடன் பகிர்ந்துக்குறேன் ..

ரஜினி:என்ன என்ன என்ன நடக்குது. பல உயிர்களை காக்க தான் இந்த ஆபரேஷன்ல நாம இருக்கோம் ஆனா இதில நம்ம எத்தன உயிர்களை இழந்துட்டோம். யார் இதை செய்யுறது அவங்க அரசியல் பணத்தாசை இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா.இவனுங்களை நிர்வாணமா நிக்க வைச்சு பப்ளிக் முன்னாடி சுட்டு கொல்லனும் 

கமல்: ம்ம் அப்படி செஞ்சா அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

ரஜினி:என்ன சொல்ற நீ.இவங்க எல்லாம் மிருகங்கள் வேட்டையாடினா தப்பு இல்லை .

கமல்:மிருகங்களை வேட்டை ஆடுவதும் தப்புன்னு சொல்ற காலத்தில இருக்கோம். நம்ம இவனுகளை தேடி பிடிச்சு கைது பண்ணினாலோ இல்ல என்கவுண்டர் பண்ணினாலோ.நாளைக்கு இவனுகளை தலைவன்னும் தியாகின்னும் ஒரு கூட்டம் நம்பி மறுபடியும்  இதே வழியில் இதே தப்பை செய்வாங்க.நம்மள மாதிரி அவனுங்களை தேடிகிட்டு நாளைக்கு நம்ம பேரன்களும் வருவாங்க .இது தொடர்கதை!.இதுக்கு தீர்வு, நான் இல்லைன்னு சொல்ற நீ இருக்குன்னு நம்புற கடவுள் தான் சொல்லணும்  

இதுக்கு பதிலாக ரஜினி சார் சொல்லுற டயலாக் ரொம்ப புரட்சிகரமா இருக்கும் .
உங்ககிட்டயாவது சம்பளம் பத்தி ஏதும் சொன்னானா ?

இதுக்கு இன்ஸ்பிரேசன் எதுன்னு கேட்டா.நான் பார்த்த படங்கள் எல்லாமேன்னு சொல்லுவேன்.சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும்  கூப்புட்டா போய் திரைகதையை காட்டி ஒரு பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைக்கலாம்... சரி கதை சரியா வருமா ? உங்கள் கருத்தையும் வாக்குகளையும் எதிர்பார்கிறேன் ..26 comments:

 1. கதை அருமை .. அவர்கள் இல்லை என்றால் நான் நடிக்கிறேன்

  ReplyDelete
 2. ஹரிதாஸ் மாதிரி ஒரு வருடத்துக்கு மேல் ஓடும்!ப்ரிவியூவுக்குக் கூப்பிடுங்க!

  ReplyDelete
 3. நல்லாதான் இருக்கு...

  நல்லாதான் இருக்கும....

  ReplyDelete
 4. அடுத்த மணிரத்னம், வர்மா நீங்கதானாக்கும்..... !!!

  கலக்குங்க்கோ

  ReplyDelete
 5. ????? ???????. ???????? ?????? ???????? ??????????????????. ?????????? ????????? ?????????? ?????? ???????? ??????? ????????????. ????? ??????????? ??????? ??????? ?????????????? ?????????? ?????? ???????? ??????.

  ReplyDelete
 6. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  உங்களுக்கே நண்பா ...நன்றி

  ReplyDelete
 7. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  நிச்சயம் பார்போம் ...நன்றி

  ReplyDelete
 8. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...


  நீங்களா அப்ப டபுள் ஆக்ட் பண்ணுங்க ...நன்றி

  ReplyDelete
 9. TO சென்னை பித்தன் said...உங்க வாக்கு பலித்தால் சந்தோசம் ...நன்றி ஐயா

  ReplyDelete
 10. TO கவிதை வீதி # சௌந்தர் said...

  ரொம்ப ரொம்ப சந்தோசம் ...நன்றி சகோ

  ReplyDelete
 11. TO ஆமினா said...

  நன்றி சகோ ..ரெண்டு பேரும் எனக்கு பிடிக்கும் ....ஹி ஹி பாப்போம்

  ReplyDelete
 12. TO sivaguru said...

  வருகைக்கு நன்றி ...என்ன பிடிச்சிருக்கா இல்லையா

  ReplyDelete
 13. அட பட்டைய கிளப்புறீங்களே பாஸூ... கலக்குங்க கலக்குங்க.. ஹா ஹா சூப்பர்

  ReplyDelete
 14. நீங்க கொடுத்த ஸ்டில்ஸ்ல ரஜினியும் கமலையும் ஒண்ணா பாக்கும்போதே... ஏதோ ஒரு சந்தோசம் பொங்குது... என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இரு ஜாம்பவான்கள்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. திரைக்கதை ஓ.கே

  அவங்க சம்மதிச்சு படம் எடுத்தீங்கன்னா அதையும் இந்த பதிவிலேயே போட்டுடுங்க .நான் பார்த்துக்கிறேன் .

  ReplyDelete
 16. தமிழ் மணம் 5

  ReplyDelete
 17. நல்லா தாய இருக்கு,

  அட நல்லா இருக்குனு சொல்றேன்ல,

  ReplyDelete
 18. to மாய உலகம் said...


  நன்றி சகோ

  ReplyDelete
 19. to மாய உலகம் said...

  உண்மை தான் நன்றி சகோ

  ReplyDelete
 20. to m.r

  அட பாவமே ..எங்க இப்படி ...இப்படியா வாழ்த்துறது ...
  படம் தியட்டரில் வந்து பாருங்க ...நன்றி

  ReplyDelete
 21. to இரா.குமரேசன் said...

  முதல் வருகை வாங்க வாங்க ...நல்ல இருக்குன்னா ஒரு ஒட்டு போடா வேண்டியது தானே ..தொடர்ந்து வாங்க
  tq tq

  ReplyDelete
 22. ரஜினிக்கு ஜோடிய ஸ்ருதிய போடலம்

  ReplyDelete
 23. அன்பின் ரியாஸ் - கதை நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete