8.05.2011

மேயர் டு முதல்வர்!! சரிதான் கணக்கு
பிம்ப்ரி -சிஞ்ச்வாத் என்னும் நகரத்தின் (புனே மாநிலம் )மேயர் யோகேஷ் பெஹ்ல் ஆஷி  பாசலி  நான்சி என்னும் மராத்தி படத்தில் முதலமைச்சராக நடித்து வருகிறார்.நேற்று அவர் நடித்த காட்சிகள் படமாக்க பட்டது.முதல்வர் ஒரு பொது கூட்டத்தில் பேசுவது போன்ற காட்சியில் நடித்தார்.

மேயரின் கதாப்பாத்திரத்தின் பெயர் யோகேஷ் டாடா பவர்.இது தனது அரசியல் 
வாழ்க்கையின் குருவான புனேயின் துணை முதல்வர் அஜீத் டாடா பவரின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

மேயர் நடித்த காட்சிகள் பெரும்பாலும் இரவில் படம்பிடிக்க பட்டது.அவர் இப்படி ஒரு கண்ணியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க சிரமப்பட்டேன்.ஆனால் இருபது வருடமாக  பொது வாழ்கையில் இருப்பதால் பெரும் கூட்டத்தின் முன்பு பேசி நடிக்க பெரிய சிரமம் படவில்லை என்கிறார் பெஹ்ல். 

இந்த படத்தின் டைரக்டர் மேயர் புகழ்த்து தள்ளுறார்.எல்லா காட்சியும் ஒரே டேக்குல ஓகே பண்ணினாராம்.

தமிழ் நாட்டு கனவு படி மேயர் டு முதல்வர் சரியான கணக்கு தான் என்கிறேன் நான் ...நீங்க என்ன சொல்லுரிங்க ....


19 comments:

 1. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

  ReplyDelete
 2. நல்ல பதிவு அருமை

  ReplyDelete
 3. அருமையான பதிவு

  ReplyDelete
 4. அப்படியா சொல்றீங்க ....

  ReplyDelete
 5. சரியான கணக்கு தான்

  ReplyDelete
 6. பொது வாழ்கையில இதெல்லாம் சாதாரணம்.

  ReplyDelete
 7. to கவி அழகன் said...

  நன்றி

  ReplyDelete
 8. to !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  tq

  ReplyDelete
 9. to # கவிதை வீதி # சௌந்தர் said...


  நன்றி

  ReplyDelete
 10. to தொழில் நுட்பம் said...

  @@@@@
  tq

  ReplyDelete