8.04.2011

பிரபல நடிகர் கார் விபத்தில் காயம்MR.BEAN  புகழ் நடிகர் ரோவன் அட்கின்சன் நேற்று இரவு காரில் சென்றுகொண்டு இருக்கும் பொது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானார்.அவருக்கு தோல் பட்டையில் சிறிய காயம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவர் கார் ரேஸ் பிரியர் என்பது குறிபிடத்தக்கது.தனது ரேஸ் காரில் அதி வேகத்தில் சென்றபோது நிலை தடுமாறி விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

பலரை சிரிக்க வாய்த்த நடிகர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறோம்.

சாலையில் மிதமான வேகமே சிறந்தது நமக்கும் மற்றவர்களுக்கும்.

குறிப்பு :::

நேற்றைய பதிவு பலரின் மனதை காயபடுத்தி இருப்பதை அறிந்து வருந்தி அதை நீக்கி விட்டேன் .... இனி இந்த தவறு நடக்காது ...தங்கள் பின்னூட்டங்கள் மூலமும் மைனஸ் வோட்டுகள் மூலமும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவர்களுக்கு நன்றி. 

பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் தனது தவறான புரிதலை கொண்டு சாடியிருந்தது மட்டும் வருத்தம் அளிக்கிறது. 


8 comments:

 1. ஆமா அப்படியா செய்தி....
  அவருக்கு சுகமாகிடும்...
  டோன்ற் வொறி சகோ...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  அது சரி நேற்று நான் பார்க்கலையே ..
  அப்படியென்ன குழப்பம்....

  ReplyDelete
 2. உலக நடிகர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பாசம் புல்லரிக்க வைக்கிறது !

  ReplyDelete
 3. பல பேரை சிரிக்க வைத்தவர் விரைவில் குணமாக பிரார்த்தனைகள் .

  ReplyDelete
 4. வழமை போல் அருமையான நிகழ்வுகளின் தகவல்கள் நண்பா .அது என்ன சென்ற பதிவு நான் படிக்கவில்லையே, முடிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்

  ReplyDelete
 5. வேகம் வேண்டாம்.விவேகம் வேண்டும்!

  ReplyDelete
 6. மிஷ்டர் பீன் நம்மையல்லாம் சிரிக்க வைத்தவர் அவர் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

  ReplyDelete
 7. அண்ணே அலை அடிச்சாப்பல இருக்குன்னே உங்க கவிதை...கோபத்துடன் மோதி இருக்கீங்க போல!

  ReplyDelete