8.12.2011

வாய்மையே வெல்லும் -வெல்லுமா AR. ரஹ்மான்
A.R .ரஹ்மான் சூப்பர் கேவி என்னும் ஆல்பத்தில் பல சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் சத்யமேவ ஜெயதே என்பதாகும்.அதன் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் ..

ரெண்டு நாள் முன்னாடி ரேடியோ மிர்ச்சியில் இந்த முழு பாடல் ஒலிபரப்ப பட்டதாமே யாரவது கேட்டீங்களா நல்லா இருந்ததா ...வாய்மையே வெல்லும் என்று ஹை பிட்சுல சொல்லுறாரே ரஹ்மான் இந்த பாடல் வெல்லுமா ???

21 comments:

 1. பாட்டை விட உங்க எடிட்டிங் நல்லா இருக்குது மாப்ள !

  ReplyDelete
 2. பாட்டு அருமை..
  பாராட்டுகள்...

  ReplyDelete
 3. தமிழ்மணம் வோட் போட்டாச்சு

  ReplyDelete
 4. முழுதும் கேட்டுட்டு சொல்லலாமே

  வெல்லுமா என்று .

  தமிழ் மணம் ஆறு

  ReplyDelete
 5. TO # கவிதை வீதி # சௌந்தர் said...
  முதல் ரசிகனாக...####
  நாம் ..நன்றி சகோ

  ReplyDelete
 6. TO koodal bala said...

  இது என் முதல் முயற்சி அதை குறிப்பா பாராட்டியதற்கு மிக்க நன்றி சகோ ..

  ReplyDelete
 7. TO !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  மிக்க நன்றி சகோ .

  ReplyDelete
 8. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  வெல்லட்டும்

  ReplyDelete
 9. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...
  நன்றி சகோ

  ReplyDelete
 10. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  மிக்க நன்றி சகோ .

  ReplyDelete
 11. TO M.R said...

  அதுவும் சரிதான் நண்பா
  எனக்கு யானை வருதுன்னு தோணுது ..
  ஓட்டிற்கு நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 12. கண்டிப்பா ஹிட்டாகும் நண்பா

  ReplyDelete
 13. தமிழ் மணம் 7 ஊம குத்து

  ReplyDelete
 14. உடான்ஸையும் உட்டு வைக்குல

  ReplyDelete
 15. நிச்சயம் நல்ல பாடலாக வரும். . .

  ReplyDelete