8.06.2011

சாக்லேட்டு கேட்டு உண்ணாவிரதம் இருக்கும் மீனா !!


சீ லைப் லண்டன் அக்வாரியம் (Sea Life London Aquarium ) என்னும் மீன் பண்ணையில் கௌரமி என்னும் மீன் வகையை சேர்ந்த நான்கு கிலோ நாற்ப்பது செண்டி மீட்டர் நீலமும் உள்ள மீன் ஒன்று அதற்கு கொடுத்த உணவு எதையும் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தது , ஏன் என்று தெரியாமல் மீன் பண்ணையில் குழம்பினார்கள்.

சாக்லேட்டுகள் தவிர வேறு எதையும் அந்த மீனின் முன்னாள் சொந்தக்காரர்கள் அதற்க்கு கொடுத்ததில்லை என விசாரணையில் தெரிந்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த மீன் இப்போ ஆரோக்கியமா தான் இருக்கு ஆனா தொடர்ந்து  இப்படியே சாக்லேட்டே கொடுத்தால் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதால் இப்போ அந்த மீனுக்கு கிட் காட் சாக்லேட்டுடன் திராட்ச்சை பழம் கொடுத்து வருகிறாகள்.ஆம் இந்த வகை மீன்கள் பழங்கள் மட்டுமே உண்ணும்.

இதற்கு முன்பு மீனுக்கு சாக்லேட்டு கொடுத்த கதை நாங்கள் எங்குமே கேள்விப்பட்டது இல்லை தவிர இந்த மாதிரி உணவளிப்பது வரவேற்க்கதக்கதும் இல்லை என்கிறார் இந்த மீன் பண்ணையின் நிர்வாகி .
                                      

30 comments:

 1. அட ..மீனா ? நானும் மீனான்னு நெனச்சிட்டேன் ...

  ReplyDelete
 2. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 3. நண்பர் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. கிட்காட் கம்பெனி காரங்க வளத்த மீனா இருக்குமோ? அதான் ஓசிக்கு விளம்பரம் கொடுக்குது :)

  ReplyDelete
 5. ஹலோ மீன் -ஆ

  என்று போடுங்க

  நாங்கூட நடிகை மீனாவோன்னு நினைத்து விட்டேன்

  ஹா ஹா ஹா

  ரியாஸ் நண்பருக்கு

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...

  நல்லா சாபிடுங்கோ ...நண்பா

  ReplyDelete
 7. TO "என் ராஜபாட்டை"- ராஜா said...


  TQ TQ

  ReplyDelete
 8. TO koodal bala said...

  நண்பரே நீங்க இப்படி தான் நினைப்பீங்க ஹி ஹி எனக்கு தெரியாத

  ReplyDelete
 9. TO கவி அழகன் said...

  TQ ..SAME TO U

  ReplyDelete
 10. TO # கவிதை வீதி # சௌந்தர் said...

  அவனுங்களை சுறாமீனுக்கு உணவா போடணும்

  ReplyDelete
 11. TO # கவிதை வீதி # சௌந்தர் said...

  நன்றி நண்பா

  ReplyDelete
 12. TO ஆமினா said...

  எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது சகோ ..
  நன்றி வருகைக்கு

  ReplyDelete
 13. TO M.R said...
  ஒரு கிக் இருக்கட்டுமே நண்பா ,,,

  நன்றி வருகைக்கு

  ReplyDelete
 14. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள !

  ReplyDelete
 15. அது சரி தேடி எடுததற்கு முதல் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
  புதியதான செய்திதான்.

  HAPPY FRIENDSHIP DAY

  ReplyDelete
 16. TO ***** koodal bala said...

  நன்றி நன்றி மாப்பு

  ReplyDelete
 17. TO vidivelli said...

  நன்றி சகோ ...மிக்க நன்றி சகோ ...உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. என்னையா உண்மையாவா இல்ல ரீலாயா?

  ReplyDelete
 19. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அட சுவாராசியமா இருக்கே... வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 21. haa...ahaa...
  நான் அந்த மீனா என்று நினைத்து ஓடி வந்தால்,கடலில் இருக்கும் கடல் மீன் பற்றிய செய்தியினைக் கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 22. சகோதரம்,
  உங்களுக்கு என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

  ReplyDelete
 23. TO காட்டான் said...
  முதல் வருகை .வாங்க வாங்க ..வரும் போதே குழப்பமா ..நிஜம் தான் நண்பா ..தொடர்ந்து வாங்க

  ReplyDelete
 24. TO ராக்கெட் ராஜா said...


  நன்றி சகோ ...உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. TO மாய உலகம் said...


  நன்றி சகோ ...மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 26. TO நிரூபன் said...


  நன்றி சகோ ...மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 27. TO நிரூபன் said...


  நன்றி சகோ ...உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete