8.27.2011

அப்போது 'அப்பா’ என்று கலைஞரை அழைத்த அதே வாயால், இப்போது


கழுகார் பதில்கள் from விகடன் 

அப்போது 'அப்பா’ என்று கலைஞரை அழைத்த அதே வாயால், இப்போது தரக்குறைவாக விமர்சிக்க சரத்குமாரால் எப்படி முடிகிறது?


அப்போதுக்கும் இப்போதுக்கும் இடையில் வந்த தேர்தல்தான் காரணம். இதற்குப் பெயர்தான் அரசியலப்பா


விரைவில் மீண்டும் வருகிறேன் அதை சொல்லவே  
இப்படி அதிரடி தலைப்பும் காபியும் ...ஹி ஹி


9 comments:

 1. நீண்ட நாளைக்கப்புறம் சுகம்தானா மாப்ள ?

  ReplyDelete
 2. உங்க அரசியல் விளையாட்டு நல்லாத்தான் இருக்கு
  சகோ .ஆனா நான் உங்களுடன் கோவம் ..........

  ReplyDelete
 3. யோ...வடிவேல் ஒரு படத்தில் சொல்லுவது போன்று,
  அப்போ அது நல்ல வாய்,
  இப்போ அரசியலுக்கு வந்த காரணத்தினால் நாறின வாய்.

  ReplyDelete
 4. தமிழ் மணம் ஐந்து

  என்ன நண்பரே தங்களை காணவில்லையே.

  ReplyDelete
 5. நல்ல கேள்வி நல்ல பதில்
  அறிசியலில் இதெல்லாம் ..........

  வாழ்த்துக்களும் வாக்குகளும்

  ReplyDelete
 6. வா மாப்பிள கும்முவதற்கு காத்துக்கொண்டு இருக்கிறன்...

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete