5.05.2011

ராணா படக்காட்சிகள் இன்டெர்நெட்டில் வெளியானது ? ரஜினி அதிர்ச்சி !!!!

            பிட்டிற்கு மண் சுமந்ததை போல நானும் சும்மா ஹிட்டுக்கு வச்ச தலைப்பு .பின்ன எத்துனை நாள் தான் ஆளே இல்லாத ப்ளாக்கில நானும் பதிவு போடுறது .ரெண்டு ராணா படம் பற்றிய ஹாட் நியூஸ் சொல்றேன் கேட்டுக்கோங்க ...
      


                                 இரண்டு முறை உடல் நலம் குன்றியதால் ரஜினி இந்த படத்தை தனது கடைசி படம் என்ற லேபிளோடு வெளியிட நினைத்தாராம் .ரவிகுமார் மறுப்பு சொல்ல படத்தின் கிளைமாக்சில் ரஜினி ரவிகுமாரிடம் இனி நடிக்க மாட்டேன் என கூறுவதை போல ஒரு காட்சி வைக்க திட்டம் இடப்பட்டு உள்ளதாம் .

                                    பொன்னியின் செல்வன் படம் ட்ரோப் ஆனதால ரஹ்மான் அந்த படத்திற்கு போட்ட ரெண்டு டூயட் பாட்டை ரானவிற்கு கொடுத்தாராம் .அந்த ரெண்டு பாட்டும் மிக பிரமாதமாக இருக்காம்.(மணி ரஹ்மான் காம்பினேசன் சும்மாவா )

   வந்தது வந்துட்டீங்க ..முடிஞ்சா என்னை பலோ பண்ணுங்க கருத்தும் சொலுங்க ...ஹி ஹி 


1 comment: