5.31.2011

நடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஆஸ்பத்தரியில் வாழ்கிறார் ???!!!

                          பிரபல !!!??? பாலிவுட் நடிகர் ராஜ்கிரண் (காரிஜ் , அர்த் ) போன்ற படங்களில் நடித்தவர் பத்து வருடங்களுக்கு மேலாக படங்கள் எதிலும் நடிக்க வில்லை.  அவருடைய நண்பர்களுக்கு கூட அவர் எங்கே என்ற விபரம் தெரியாமல் இருந்தது. ராஜ்கிரண் இறந்துவிட்டார் என்று கூட செய்திகள் வந்தன ஆனால் அவரை சமிபத்தில் அவரது நண்பர் நடிகர் ரிஷி கபூர் அமெரிக்காவில் அட்லாண்ட நகரில் ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் பார்த்தார் . மனைவியும் மகனும் கைவிட்டதால் தான் இங்கு வந்து சேர்ந்து உள்ளதாக கூறியுள்ளார் .மேலும் தனது ஆஸ்பத்திரி செலவுகளை கவனித்து கொள்ள அங்கேயே வேலை செய்வதாகவும் கூறியுள்ளார் .அங்கு அவருக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்கபடுகிறது . உண்மையிலேயே இப்ப சொல்லலாம் என்ன கொடுமை சார் இது ???

12 comments:

 1. உற்றவள் துணை இல்லாததால் வந்த வினை இது, காலம் இப்படி பல பேரின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது, காரணம் தெரியால் போகிறது ரியாஸ்

  ReplyDelete
 2. நிஜம் தான் . நன்றி நண்பரே

  ReplyDelete
 3. innamum eththanai kaalam thaan naam indha mratchiyudane vaalvom? Ayya mana viyaadhi enbadhu udal viyadhi pola varuvathu thaan. Melum Nadigaraaga vaalntha kaalthil manidhar ennavidhamaana podai palakkangal vaithu irundhar enbadhai poruthum; avar thaan palaya maadhiri nadigaraaga oru uyarndha nilayil illadhadhai eppadi sammlikoraar enbharyum poruthu thaan avar ippodhu sendru vaalum nilaikku ullagi irukkalaam.

  Ennavo manaiviyum, maganum ninaththathum ivarai kondu thalliyathu maadhiri thonikkirathu ungal karuththu. Ivarai kavaniththuk kolvadhil avar manaivukku mana aluththam yerpadaamal irukka vendum avar udal paadhikkappadaamal irukka vendum. Nam naattil mugam theriyaadha orril kondu vanthu vittu sellap patta mana noyaligal, muthiyavargal eththanai. Yen raj kiran avar vaalum idaththil siru siru velaigal seydhaal enna thavaru. Muthalil indha manappanmaiyum, suya poruppunarvum eppodhu karpomo?

  ReplyDelete
 4. Anonymous said... //........// இது எனது கருத்து அல்ல ...நான் பகிற்ந்த செய்தி மட்டுமே .. வருகைக்கு நன்றி உங்கள் கருத்தோடு நான் ஒத்து போகிறேன். மீண்டும் வருக

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் said.../// அடப்பாவமே // வருகைக்கு நன்றி குருவே

  ReplyDelete
 6. தமிழ் மணத்தில் சேர்க்கப்பட்டத்திற்கு முதலில் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. தினமும் ஒரு போஸ்ட் போட்டு அண்ணன் C . P . செந்திலுக்கும் ஓட்டவடை அவர்களுக்கும் கடும் போட்டி குடுப்பீங்க போல இருக்கே??? நடக்கட்டும் நடக்கட்டும்.

  ReplyDelete
 8. சிராஜ் said...//.................//வருகைக்கும் கிண்டலுக்கும் நன்றி

  ReplyDelete
 9. நடிகர்கள் பிரகாசிக்கும் போது கவனிக்கும் எமது சமூகம், அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரோ அல்லது, அவர்கள் நட்சத்திர அந்தஸ்த்தை இழந்த பின்னரோ கவனிக்கத் தவறி விடுகின்றது. அதன் ஒரு நிலமை தான் ராஜ்கிரனின் வாழ்விற்கும்.

  வருத்தத்திற்குரிய செய்தி சகோ.

  ReplyDelete
 10. மிகவும் வருத்தமான செய்தி நண்பா?

  ReplyDelete
 11. !* வேடந்தாங்கல் - கருன் *! said...///மிகவும் வருத்தமான செய்தி நண்பா?////
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

  ReplyDelete