5.09.2011

கலைமானே ....!

மைக்கல் போல்டன் என்னும் அமெரிக்க சாப்ட் ராக் இசை கலைஞர் கூட சேர்ந்து நம்ம ar  ரஹ்மான் பாட்டு ஒன்னு வெளிவர போகுது ..இந்த பாட்டு ஏற்கனவே ரஹ்மான் இசை அமைச்ச கப்பில்ஸ் ரெட்ரிட் படத்தில pj மோர்டன்  பாடுன சஜுனான்குற பாட்டு தான்.அதை  கொஞ்சம் மெருகேற்றி ரஹ்மானோடு சேர்ந்து பாடபோறராம் போல்டன் ..
இப்ப நீங்க கேக்க போற  இந்த பாட்டை பாடினது pj மோர்டன் இதை தான் மைக்கல் போல்டன் மீண்டும் தனது சொந்த குரலில் ஜேம்ஸ் எனும் அல்பத்தில் வெளியிட போறாரூங்க ..... 

பாட்டை கேக்குறதுக்கு  முன்னாடி மைக்கல் போல்டன் யாருன்னு ஒரு அறிமுகம்.இவர் 1975 ல இருந்து 17 ஸ்டுடியோஆல்பம் மற்றும் 35 தனி பாடல்களும் (singles)வெளியிட்டு இருக்கார் . அதில் ஒன்பது பாடல்கள் அமெரிக்க டாப் டெனில் முதல் இடம் பிடித்தவை . கிராம்மி இசை விருதுகள் பெற்றவர் . சினிமாவிலும் தலை காட்டி இருக்கார் நம்ம போல்டன் . இதோ அந்த பாடல் உங்களுக்காக
   
 தொட்டதெல்லாம் பொன்னாகும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் ... 

No comments:

Post a Comment