5.28.2011

ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்லும் முன் ரசிகர்களுக்கு அளித்த பேட்டி


மேல உள்ள வீடியோவில் கேட்க்கும் குரல் , ரஜினி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது .ரஜினியின் குடும்பத்தினர் நல்ல வீடியோ பேட்டியின் மூலமே ரசிகர்களை அமைதியடைய செய்ய முடியும் . அதற்கு அவர்கள் முயற்ச்சிக்க ரசிகர்கள் சார்பில் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம் ..

1 comment:

  1. உண்மை தான் ரியாஸ் ரசிகர்களை தவிக்கவிடுவது கூடாது ரஜினியின் குரலில் ஒரு தெளிவில்லை அது ரசிகர்களை மேலும் வேதனைப்படுத்தும்

    ReplyDelete