5.30.2011

கரீனா கபூரின் வெளிவராத குத்து பாட்டு

சாருக் கான் ,கரீனா கபூர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ரா ஒன் படத்தில் அமெரிக்க பாப் பாடகர் அகான் பாடியுள்ள் இந்த குத்து பாடல் எப்படியோ வெளியாகி விட்டது ...உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது முறையா இதோ உங்கள் காதுகளுக்கு விருந்தாக இந்த பாடல் ...(கண்களுக்கு ஹி ஹி )4 comments:

  1. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பதிவுகளை பதிவிடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ரியாஸ்

    ReplyDelete
  2. A.R.ராஜகோபாலன் said...///ஒவ்வொரு முறையும் ............//////NKS.ஹாஜா மைதீன் said...///ஓகே ஓகே ....//நன்றி நன்றி

    ReplyDelete
  3. சகோ, ஆவலுடன் பாடலைப் பார்க்க வந்தால், வீடியோவை யாரோ நீக்கி விட்டார்கள் என்று சொல்கிறதே.

    ReplyDelete