5.10.2011

நல்ல பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி!!                                  
ஹி ஹி நல்ல கதைகள் , கட்டுரைகள் , கவிதைகள் , அப்படின்னு 

தங்கள் படைப்புகள் மேல் நம்பிக்கை உள்ள பதிவர்கள் மேல உள்ள 

விடியோவை பார்த்து ஆரோக்கியம் காத்துக்கவும்  . என்னை மாதிரி மொக்கை 

பதிவர்கள் இந்த வீடியோ பார்க்காமல் இருப்பது மத்தவுங்களுக்கு நல்லது !!!

வேலை பளு காரணமாக  இன்று இவள்ளுவுதான் ... (இல்லாட்டி  மட்டும்

  )

 


4 comments:

 1. சொல்லாமல் போவேனா.நல்ல ஒரு அறிவுரை.நான் கூட இத்தனை நாள்[ஆல் மோஸ்ட் ௬ ஆண்டுகளாக ]இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது.லேட் ஆனாலும் இப்பொழுதாவது தெரிந்து கொண்டேனே.புரிய வைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ரியாஸ் அஹமத்,
  "நல்ல பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி!!"--ஐ நானும் கவனித்து விட்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 3. நீங்க நல்ல பதிவுகள் தான் நண்பரே எழுதுறீங்க .. தொடரவும் வாழ்த்துக்க்கள்

  ReplyDelete