5.20.2011

ஊக்கமருந்தின் விபரீதங்கள் .....


             ஆளே இல்லாத கடைக்கு டீ போட்டுக்கிட்டு இருந்த எனக்கு , நேத்து வலைச்சரத்தில என்னை நம்ம சௌந்தர் அண்ணன் அறிமுக படுத்தி ஊக்க மருந்து கொடுத்துட்டாங்க .இப்ப இதனால விபரீதங்கள் என்னன்னா நான் தொடர்ந்து எழுத போறேன் ( டைட்டில்லை நியாப்படுத்தியாச்சு அப்பாடா)

தொடர்ந்து எழுதுறதுக்கு முன்னாடி-இன்று  நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்ற படுகிறது ....

# கவிதை வீதி # சௌந்தர்--- நீங்க என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியது தேசிய விருதுபெற்றது  வெற்றிமாரனுக்கும் தனுஷுக்கும் நேத்து எவ்வளவு சந்தோசம் தந்து இருக்குமோ அவ்வளவு சந்தோஷம் நானும் அனுபவித்தேன் . மிக்க நன்றி .A.R.ராஜகோபாலன் - உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. வீரிய வரிகளுக்கு சொந்தக்காரர் பகத் சிங் . பகத் சிங்கின் தீர்க்க தரிசனம் எனக்கு பிடிக்கும் அதனால அந்த வரிகளை மேற்கோள் கட்டினேன் . நன்றி (நானும் கூட ஹே ராம் ரசித்து பார்த்தவன் .நம்ம டேஸ்ட் ஒத்துப்போகுது )


சிராஜ் -உங்கள் பதிவுகள் அனைத்தையும் சுட சுட படித்திருகிறேன்.நீங்க சொல்லறது நச்சுன்னும் நறுக்குனும் இருக்கு .உங்கள மாதிரி எழுத ஆசைபடுறேன் .உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.மே மாசம் மட்டும் இல்ல எப்பவுமே அய்யா வெட்டி தான் ஹி ஹி ..

எனக்கு அடிகடி கருத்து தெரிவித்து சந்தோஷ படுத்திய நண்பர் அதிரடி ஹாஜா  அவர்களுக்கும் நன்றி ... 
மேலும் அவ்வபோது வந்து ஓட்டுபோட்டும்,கருத்து சொல்லியும்,பின்பற்றியும் ஆதரவளித்து வரும் நல்ல உள்ளங்கள் (மத்தவங்க எல்லாம் கெட்ட உள்ளமான்னு கேட்க பிடாது )அனைவருக்கும் நன்றி..

இதற்கெல்லாம் காரணமான குருவை சொல்லாம போவேனோ ..இன்றும் எனக்கு தாயுள்ளத்தோடு பல (என் இம்சை காரணமாக ) உதவிகள் செய்யும் அன்பு நண்பர் "அண்ணன் கசாலி "அவர்களுக்கும் நன்றி ...
                           
         எல்லா புகழும் இறைவனுக்கே .....மீண்டும் நன்றியுடன் விடைபெறுகிறேன் ...     


   8 comments:

   1. உங்களின் புதிய பதிவை படிக்க தொடங்கிய எனக்கு என்னை பற்றி எழுதியிருந்தது ஒரு ஆனந்த ஆச்சர்ய அதிர்ச்சி, அதுவும் பதிவுலக ஜாம்பவான் சௌந்தர் வரிசையில் ,நன்றி ஹே ராமில் மட்டும் அல்ல கர்ணனிலும் பகத்சிங்கிலும் ஒத்துதான் போகிறோம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
   2. இனி தொடர்ந்து கலக்குங்கள்...நன்றி..நண்பா...

    ReplyDelete
   3. ரியாஸ்... எனது எழுத்துக்கள் பிடிக்கும் என்று சொன்னதற்கு நன்றி... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
   4. நீ கலக்கு ரியாஸ்....

    ReplyDelete
   5. மே மாசம் மட்டும் இல்ல எப்பவுமே அய்யா வெட்டி தான் ஹி ஹி .//

    கலக்குங்க சகோ, படிக்க நாம் இருக்கிறமில்ல.

    ReplyDelete
   6. வருகை தந்து ஆனைவருக்கும் நன்றி ...

    ReplyDelete
   7. ரைட்டு அசத்துங்க .......

    ReplyDelete