7.11.2011

முத்தமிடு கட்டிபிடி !!18+ இல்லை 30++கின்சி இன்ஸ்டிடுட் நடுத்தர வயது தம்பதிகளின் தாம்பத்யம் பற்றி சர்வே செய்ததில் ஆர்வத் தழுவுதல் அரவணைத்தல் போன்றவை அதிகம் எதிர்பார்ப்பது பெண்கள் என்ற பழைய நம்பிக்கையை பொய்யாக்கி முத்தமிடல் அரவணைத்தல் போன்றைவை ஆண்களே அதிகம் எதிர்பார்கிறார்கள் என கூறுகிறது.

சராசரியாக 25 ஆண்டுகளாக தாம்பத்யம் நடத்தி வரும் ஜப்பான்,பிரேசில்,அமெரிக்கா,ஜெர்மனி ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளை  சேர்ந்த 1009 தம்பதிகள் இதில் பங்கேற்றார்கள். ஆய்வில் கிடைத்த தகவல்கள் சில உங்களுக்கு 

தங்கள் துணையுடன் அதிகம் கட்டிபிடித்தல் முத்தமிடுதலில் ஈடுபடும் ஆண்கள் ரொம்ப கில்மாவா (ஹி ஹி சந்தோசமா ) இருக்காங்களாம் இதில் சோம்பேறியா இருக்கும் சில ஆண்கள் கவுமா (ஹி ஹி கவலையா ) இருக்காங்களாம் .( இதிலயுமா சோம்பேறித்தனம் ).ஆனா பெண்களுக்கு இந்த வெறும் முத்தங்களும் அரவனைப்புகளும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துவது இல்லை . அதே சமயம் காமத்தில் முத்தங்களும் கட்டியனைத்தலும் இரு பாலாருக்கும் கிளர்ச்சி ஊட்டவே செய்கிறது.

ஆரம்ப நாட்களை விட நாட்கள் நகர நகர பெண்கள் தாம்பத்யத்தில் முழு திருப்பதி அடைவதாக இந்த ஆய்வு கூறுகிறது .முன்பை விட இப்போது முழு திருப்தியுடன் சந்தோசமாக இருப்பதாக 15 ஆண்டுகள் கணவருடன் குப்பை கொட்டிய பெண்கள் கூறியுள்ளார்கள் .

மேற்படி விசயத்தில் திருப்தி அடையாத தம்பதிகள் தாம்பத்யத்தில் நீடித்ததாக தெரியவில்லை ,

இந்த ஆய்வின் அடிப்படையில் ஜப்பானிய ஆண்கள் மற்ற நாட்டவர்களை விட மேப்படி விசயத்தில் கில்மாவா இருக்காங்கலாம் .பிரேசில் நாட்டு பெண்கள் 
மற்ற நாட்டவர்களை விட மேப்படி விசயத்தில் கில்மாவா இருக்காங்கலாம்.

இவை எனக்கு புரிந்தவை மட்டுமே.மேலும் தெரிந்துகொள்ள இங்கே பாருங்க 

12 comments:

 1. நம்ம நாட்டை சேர்ந்தவங்க கிட்ட கேக்காம உட்டுட்டான்களே நண்பா, இன்னும் கொஞ்சம் விவரம் கிடைச்சிருக்குமே , நல்ல தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு .

  ReplyDelete
 2. ரஹீம் கஸாலி said...
  ok...ok

  @@@@@
  சொன்னதை செய்தேன்

  ReplyDelete
 3. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  தகவலுக்கு நன்றி..

  @@@@@@@@@@@@@@@@@@@@@
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 4. A.R.ராஜகோபாலன் said...
  நம்ம நாட்டை சேர்ந்தவங்க கிட்ட கேக்காம உட்டுட்டான்களே நண்பா, இன்னும் கொஞ்சம் விவரம் கிடைச்சிருக்குமே , நல்ல தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு .

  @@@@@
  உண்மைதான் நண்பா ,,,,,நன்றி நன்றி

  ReplyDelete
 5. அப்படியா .......

  ReplyDelete
 6. கின்ஸி ரிபோர்ட்டைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்!என்ன தேடல்!
  நன்று!

  ReplyDelete
 7. ஆராய்ச்சி ஆய்வைப் பகிர்ந்து. ஆவலைத் தூண்டுறீங்களே பாஸ்,

  ஆனால் நமக்குத் தான் இன்னும் வெயிட் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று பெற்றோர் சொல்லுறாங்களே.

  ReplyDelete
 8. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 9. ஒ..! முப்பது ப்ளஸ்சா.சாரிங்க எனக்கு பதினெட்டு வயசுதான் ஆவுது, இன்னொரு பன்னெண்டு வருஷம் கழிச்சு..! வந்து படிச்சிட்டு கமென்ட் போடறேன்.;-)

  ReplyDelete
 10. தகவலுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

  ReplyDelete