7.24.2011

கமேராவுக்குள் புகுந்த பென்சில் பேய்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பேன் ஹெயனே என்னும் புகைப்பட கலைஞர் மற்றும் ஓவியர் ஒருவரின் படைப்புகள் இவை ...பார்த்ததும் பிடித்தது ...சுட்டேன் 
உங்கள் முன் பதிவிட்டேன் 

பார்த்து ரசித்து ..வாக்களித்து செல்பவர்கள் ரொம்ப நல்லவர் ...நீங்க நல்லவர் தானே இதெல்லாம் ஏற்கனவே நாங்க பார்த்தது தான் என்போருக்கு ...நாளை இல்லுசியன் வகை புகைப்படங்களின் தொகுப்பு ..அது எப்படி இருக்கும் என்போருக்கு இதோ ஒரு சாம்பிள் ...

எங்க எனக்கு ஒன்னும் புரியலை இந்த படம் பார்த்து ...உங்களுக்கு எதாவுது புரியுதா? ,,நாளை தொகுப்பிற்கு அவசியம் வரவும் 

5 comments:

 1. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 2. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.


  hot tamil actress gallery

  ReplyDelete
 3. கடைசி படம் வித்தியாசமா இருந்துது ......ஹி ...ஹி ..

  ReplyDelete
 4. பென்சில் ஓவியங்கள்....அழகுற வரையப்பட்டிருக்கின்றன. கடைசிப் படத்திற்கும், இரண்டு அணு குண்டுகளுக்கும் என்ன சம்பந்தம் பாஸ்,

  ReplyDelete