7.12.2011

நடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஹாஸ்பிடலில் காணவில்லை !!

இது மீள் பதிவு அல்ல . ஏற்கனவே நடிகர் ராஜ்கிரண் மெண்டல் ஹாஸ்பிடலில் வாழ்கிறார் என்று ஒரு பதிவு வெளியிட்டோம்.அந்த பதிவில் வெளியான செய்திகள் தவறானவை என நடிகர் ராஜ்கிரனின் மகள் இன்று ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் தந்தை அட்லாண்டா மனநல மருத்துவமனையில் இருக்கிறார் என்பது தவறான செய்தி.அவரை கடந்த எட்டு வருடமாக நியூ யோர்க்கில் போலிஸ் மற்றும் டிடெக்டிவ் மூலமாக தேடி வருகிறோம் ஆனால் இதுவரை எந்த முனேற்றமும் இல்லை . அவர் மனநிலை லேசாக பாதிக்க பட்டது உண்மை ஆனால் அவரை என் தாயாரும் மாமாவும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 

என் மீது மிகுந்த அன்பை பொழிந்த நல்ல தந்தையாக விளங்கினார். இந்தி திரை உலகில் கொடி கட்டி பறந்த நாட்களில் கூட தன் குடும்ப வாழ்க்கை பற்றி அதிகம் பேசாமல் இருந்தார் என் தந்தை.நாங்களும் அவரின் கொள்கையை பின்பற்றி வந்தோம் சில மாதங்களுக்கு முன் தவறான செய்திகள் வெளியானதால் உண்மை என் தந்தையின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் தெரிந்து கொள்ள இன்று இந்த அறிக்கை வெளியிடுகிறோம் ." 
அந்த குடும்பத்தினர் மன உறுதியுடன் இருக்கவும் ராஜ்கிரண் மீண்டும் கிடைக்கவும்  இறைவனை பிராத்திப்போம். 

14 comments:

 1. ஓகோ!இது வேறு ராஜ்கிரணா?

  ReplyDelete
 2. Avvvvvvvvvvvvvvv.......vvvv....

  ReplyDelete
 3. நல்லவேளை நம்ம ஊரு
  நடிகரா..?
  இல்லேன்னு தெரிஞ்சதும்
  ஒரு நிம்மதி
  ஆமா அவருக்கும் எனக்கும்
  என்னதொடர்பு அது...
  தமிழ் இன உணர்வும் மனித
  நேயமும் தான் காரணம்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 4. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 5. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  ReplyDelete
 6. ஏமாத்தீட்டீங்களே...

  ReplyDelete
 7. சென்னை பித்தன் said...
  ஓகோ!இது வேறு ராஜ்கிரணா?

  @@@@
  ஆமாம் ஐயா...நன்றி

  ReplyDelete
 8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Ada paavi. .
  @@@
  HA HA TQ

  ReplyDelete
 9. koodal bala said...
  Avvvvvvvvvvvvvvv.......vvvv....
  @@@
  SAME BLOOD
  TQ

  ReplyDelete
 10. புலவர் சா இராமாநுசம் said...
  நல்லவேளை நம்ம ஊரு
  நடிகரா..?
  இல்லேன்னு தெரிஞ்சதும்
  ஒரு நிம்மதி
  ஆமா அவருக்கும் எனக்கும்
  என்னதொடர்பு அது...
  தமிழ் இன உணர்வும் மனித
  நேயமும் தான் காரணம்

  புலவர் சா இராமாநுசம்
  @@@@@@
  ஆமாம் ஐயா...நன்றி  @@@@@@

  ReplyDelete
 11. வலையகம் said...
  வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/
  @@@
  DONE READY

  ReplyDelete
 12. குணசேகரன்... said...
  ஏமாத்தீட்டீங்களே...
  @@@@@
  உண்மையை சொன்னேன் ..நன்றி

  ReplyDelete
 13. வணக்கம் சகோ, ஒரு குழப்பமான செய்தியாக இருந்திச்சு, இறுதியில் தான் பின்னூட்டங்களைப் பார்த்து தெளிவடைந்தேன்.

  நம்ம தமிழ் ராஜ்கிரண் இல்லைத் தானே.

  ReplyDelete