7.02.2011

NDTV யின் அபத்தமும் எனது திருத்தமும்

NDTV வலைபக்கத்தில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்... ஒரு முன்னணி செய்தி நிறுவனம் இப்படி கவன குறைவாக இருக்க கூடாது . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கூறும் பரம்பரை நான் அதனால்
இப்ப நீங்க பார்க்க போற வீடியோவில் வரும் பாடல் ரஹ்மானின் சூப்பர் ஹெவி பாடலே அல்ல அதில் இடம் பெற்று உள்ளது டொயோட்டா கார் விளம்பரத்திற்கு இசைஅமைத்த பாடல்




அப்ப சூப்பர் ஹீவி பாடலின் முன்னோட்டம் எங்கன்னு கேட்போருக்கு இதோ அந்த வீடியோ கண்டு மகிழுங்கள் 


19 comments:

  1. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Vanka nakkeran avarkale. . .

    @@@@@@@@@
    ஹ ஹ ஹ சண்டே அதான்

    ReplyDelete
  2. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Right
    @@@@@@@@@@@
    TQ BRO ...

    ReplyDelete
  3. கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்..
    முண்ணனிதளங்கள் இதுபோன்று கவனக்குறைவாக இருக்க கூடாது..

    ReplyDelete
  4. # கவிதை வீதி # சௌந்தர் said...
    கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான்..
    முண்ணனிதளங்கள் இதுபோன்று கவனக்குறைவாக இருக்க கூடாது..

    @@@@@@@@@@@@@
    குற்றம் கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமா

    ReplyDelete
  5. நாங்கெல்லாம் நக்கீரர்கிட்டேயே குறை கண்டுபிடிச்சவங்கலாக்கும் எப்பூடி கலக்குறிங்க நண்பாஎப்பிடி இப்படியெல்லாம் உங்களால மட்டும் ??????

    ReplyDelete
  6. A.R.ராஜகோபாலன் said...
    நாங்கெல்லாம் நக்கீரர்கிட்டேயே குறை கண்டுபிடிச்சவங்கலாக்கும் எப்பூடி கலக்குறிங்க நண்பாஎப்பிடி இப்படியெல்லாம் உங்களால மட்டும் ??????
    @@@@@
    இன்னைக்கு பதிவு போடுற ஐடியாவே இல்லை ..இந்த வீடியோ கண்ணில்பட்டது ...சிக்கினான் அடிமைன்னு போட்டேன் பதிவு சரி நீங்க ஒட்டு போட்டிங்களா சண்டேன்னு லீவ் கேக்கா பிடாது ...நன்றி நண்பா

    ReplyDelete
  7. நாங்க வேடிக்கை மட்டும் பார்ப்போம்
    இந்த அளவு கவனிக்க மட்டோம்

    ReplyDelete
  8. கிராமத்து காக்கை said...
    நாங்க வேடிக்கை மட்டும் பார்ப்போம்
    இந்த அளவு கவனிக்க மட்டோம்
    @@@@@@@@@@
    குற்றம் கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவோமா
    நன்றி நண்பா

    ReplyDelete
  9. நான் லீவெல்லாம் கேக்க மாட்டேன்ஓவர் டயம் பாத்து ஒட்டு போடுவோம்ல .........

    ReplyDelete
  10. A.R.ராஜகோபாலன் said...
    நான் லீவெல்லாம் கேக்க மாட்டேன்ஓவர் டயம் பாத்து ஒட்டு போடுவோம்ல .........

    @@@@@@@@@@@@@@@@
    ஓட்டுகள் விழாமட்டேன்குதே நண்பா என்ன செய்ய ? உங்கள் வாக்குக்கு நன்றி

    ReplyDelete
  11. அட...நல்லாவே கவனிக்கிறீங்க

    ReplyDelete
  12. கடைசில NDTV யையே கவுத்துட்டீங்களே .......வெல்டன்

    ReplyDelete
  13. குணசேகரன்... said...
    அட...நல்லாவே கவனிக்கிறீங்க
    @@@@@@@@@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  14. koodal bala said...
    கடைசில NDTV யையே கவுத்துட்டீங்களே .......வெல்டன்
    @@@@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  15. நக்கீரன் பரம்பரைக்கு நல் வணக்கம்

    புகைப்படக் கண்களுக்கு, தவறு,
    அகப்படநேர்ந்தது அருமை!

    நக்கீரன் பரம்பரையாரே உமக்கு
    இது பெருமை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. On Thursday, at the Jim Henson http://www.hindustantimes.com/AR-Rahman-jams-with-Mick-Jagger/Article1-716505.aspx


    Studios in Los Angeles, Indian music maestro AR Rahman and international rock star Mick Jagger, announced the launch of an album called Super Heavy. The songs on the album are the result of a collaboration between Rahman, Jagger, British rocker Dave Stewart, Bob

    ReplyDelete
  17. ஆஹா....அசத்தலாக கண்டு பிடித்துப் பதிவேற்றியிருக்கிறீங்க..

    நன்றி பாஸ்.

    ReplyDelete