குஜராத் மாநிலத்தின் மைய நோக்கு பாடலுக்கு ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். அந்த பாடல் குஜராத்தி மொழியில் ரஹ்மான்,ரூப் குமார் ரதோட்,சாதனா சர்கம்,கீர்த்தி சகதியா ஆகியோர் பாடியுள்ளனர் .பாடல் நமக்கு தான் புரியாதே என்று இந்த வீடியோவை பார்க்காமல் இருக்காதீங்க காந்தி பிறந்த மண்ணின் அழகை பார்க்க தவறி விடுவீர்கள் .................
Tweet |
புரியாவிட்டாலும் ....பாட்டும் ,காணொளியும் கொள்ளை அழகு ....
ReplyDeleteஅழகிய குஜராத்;இனிய பாடல்.
ReplyDeleteஅருமையான காட்சியமைப்பு, மண்ணின் மணங்கமழும் வண்ணம் பாடலினைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ReplyDeleteகலக்கல் ரகம்!!!
ReplyDeletekoodal bala said...
ReplyDeleteபுரியாவிட்டாலும் ....பாட்டும் ,காணொளியும் கொள்ளை அழகு
@@@@@
நன்றி
சென்னை பித்தன் said...
ReplyDeleteஅழகிய குஜராத்;இனிய பாடல
@@@@
நன்றி ஐயா
நிரூபன் said...
ReplyDeleteஅருமையான காட்சியமைப்பு, மண்ணின் மணங்கமழும் வண்ணம் பாடலினைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
@@@@@
நன்றி
ஆமினா said...
ReplyDeleteகலக்கல் ரகம்!!!
@@@
முதல் வருகை ...நன்றி தொடர்ந்து வாங்க சகோ
என்னதான் குஜராத் அழகாக இருந்தாலும் ஏனோ என் சொந்தங்களை கொன்று குவித்த நரமாமிச மோடியின் முகம் யாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ReplyDeleteசெய்யது
Anonymous said...
ReplyDeleteஎன்னதான் குஜராத் அழகாக இருந்தாலும் ஏனோ என் சொந்தங்களை கொன்று குவித்த நரமாமிச மோடியின் முகம் யாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
செய்யது
@@@@@@@@@@@@@
நன்றி வருகைக்கு ....உங்கள் ஆதங்கம் நியாம்தான் ..
பொறுமையை கடைபிடித்து அவர்களை மன்னித்து வாழ்வின் அழகியலை உலகுக்கு புரிய வைப்போம் ..
as our almighty commands us
ரஹ்மானின் ராகம் என்றுமே சுகமானது.இசைக்கு மொழி இல்லை என்பதை உணர்த்தும் பாடல் அருமை
ReplyDelete