7.08.2011

A.R.ரஹ்மானுக்கும் ரேக்கேவுக்கும் என்ன சம்பந்தம்



நாம் ஆவலுடன் எதிற்பர்ற்கும் சூப்பர் ஹெவி ஆல்பம் ஏற்கனவே சொன்னபடி செப்டெம்பரில் தான் வருது ...அதில் இருந்து நேற்று வெளியான ஒரு பாடல் .....அட நம்ம ரஹ்மான் இந்த பாண்டுல ஒரு ஆளுங்க கேட்டு பாருங்க ..இதில் ரேக்கே இசை துள்ளலாக நல்லாத்தான் இருக்கு எனக்கு ..நீங்களும் கேட்டு சொல்லுங்க 
பாடலை கேட்க இங்கே சொடுக்கினால்  சொக்கி போவீர்கள் 



12 comments:

  1. பாடல் பரவாயில்லை

    ReplyDelete
  2. koodal bala said...
    பாடல் பரவாயில்லை

    @@@@@@@@@@@@@

    நன்றி ..மீண்டும் கேட்டு பாருங்கள் அந்த பெண் குரல் என்னோமோ ஏதோ பண்ணுது நண்பா

    ReplyDelete
  3. மேற்க்கேத்திய இசை ஞானம் எனக்கு கம்மி நண்பாஇருந்தாலும் நம்ம ரஹ்மானுக்காக எதையும் ரசிக்கலாம் ,நுனிப்புல்லில் தகவல்கள் வழமை போல் அமர்க்களம்

    ReplyDelete
  4. A.R.ராஜகோபாலன் said...
    மேற்க்கேத்திய இசை ஞானம் எனக்கு கம்மி நண்பாஇருந்தாலும் நம்ம ரஹ்மானுக்காக எதையும் ரசிக்கலாம் ,நுனிப்புல்லில் தகவல்கள் வழமை போல் அமர்க்களம்
    @@@@@@@@@@@
    நானும் அதே நிலைப்பாடு தான் நண்பா,,, ..மழை துளி மண்ணில் விழும் பொது எழும் மண் வாசம் போல் இந்திய கொடி பறக்கும் போதெல்லாம் ஒரு சந்தோசம் .அதை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  5. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    nanri nanbaa..
    @@@@@@@@@
    nanri

    ReplyDelete
  6. இன்னும் பாடல் விரவில் வர வேண்டுகிறேன்...
    ரஹ்மானின் இசை ராஜ்ஜியம் உலகெங்கும் பரவட்டும்...

    ReplyDelete
  7. # கவிதை வீதி # சௌந்தர் said...
    ரைட்டு...

    @@@@@@
    லேபிட் ஹ ஹா

    ReplyDelete
  8. # கவிதை வீதி # சௌந்தர் said...
    இன்னும் பாடல் விரவில் வர வேண்டுகிறேன்...
    ரஹ்மானின் இசை ராஜ்ஜியம் உலகெங்கும்
    @@@@@@
    அதே அதே நம் இந்திய கொடி உயர உயர பறக்கட்டும்

    ReplyDelete
  9. நானும் ஏ.ஆர்.ஆர் மாதிரிதான்!

    ReplyDelete
  10. நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
    என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

    ReplyDelete
  11. இசை அருமையாக இருக்கிறது. கலக்கலாகப் பாடியிருக்கிறார்கள்.

    ReplyDelete