தேடி தகவல் பல திரட்டி
பொல்லாத தலைப்பு இட்டு
பார்த்தது கேட்டது அனைத்தும் பகிர்ந்து
பலர் சிரிக்க சிலர் வாட
பலர் சிந்திக்க சிலர் கொதிக்க
கொஞ்சம் சிநேகம் வளர்த்து
பிறர் கருத்திற்கும் ஓட்டிற்கும் காத்திருந்து
தேடு பொறிகளுக்கு இரையாகி
தமிழ்மணம் தகராறு செய்வதால்
மாயமாய் மறைவேன் என நினைத்தாயோ !!
--ரியாஸ்
என்று படித்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் கவிதை இது ...அட மேல இருக்குற பாரதியார் கவிதையை தான் சொல்லுறேன் அதை முடிந்த அளவு கெடுத்து விட்டேன் ..மன்னியுங்கள் தோழர்களே ....
Tweet |
ரியாஸ் உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்.உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன் அதுவும் எங்களுடைய பாரதியின் கவிதையை ஈயடிச்சு ஓட்டுவதற்கு எவ்வளவு தைரியம்!....
ReplyDeleteஅடங் கொக்கமக்க வேற யாரோட கவிதையும் கிடைக்கவில்லையா உங்களுக்கு?..................
பாரதியின் புதுமைப் பெண் தங்களை இருதிமுறையாக எச்சரிக்கின்றாள். சரி போனா போகட்டும் அடிச்ச கொப்பியும் அருமையாகத்தான் இருக்குது ம்ம்ம்ம்........
அம்பாளடியாள் said...
ReplyDeleteரியாஸ் உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்.உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன் அதுவும் எங்களுடைய பாரதியின் கவிதையை ஈயடிச்சு ஓட்டுவதற்கு எவ்வளவு தைரியம்!....
அடங் கொக்கமக்க வேற யாரோட கவிதையும் கிடைக்கவில்லையா உங்களுக்கு?..................
பாரதியின் புதுமைப் பெண் தங்களை இருதிமுறையாக எச்சரிக்கின்றாள். சரி போனா போகட்டும் அடிச்ச கொப்பியும் அருமையாகத்தான் இருக்குது ம்ம்ம்ம்........
@@@@@@@@@@@
சகோ அதான் மன்னிப்பு கேட்டேனே ....நன்றி சகோ நானும் பாரதியின் புதுமை பையன் தான் சகோ...
இப்படியே சொல்லி பாரதியை நீங்க சொந்தம் கொண்டாட விடமாட்டேன் அவர் எனக்கும் சொந்தம் ..தாத்தா முறை வரும்
விஸ்வரும் எடுங்கள் ரியாஸ்...
ReplyDeleteஇப்படியும் ஒரு கலக்கல்...
ReplyDeleteகலக்குங்க...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteவிஸ்வரும் எடுங்கள் ரியாஸ்...
@@@@@
பார்தீங்களா பாரதி நிழல் பட்டாலே மனிதன் விஸ்வரூபம் கொள்கிறானே ...நன்றி நண்பா மிக்க நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஇப்படியும் ஒரு கலக்கல்...
கலக்குங்க...
@@@@@@
நன்றி நண்பா ...
உங்கள் தொடர் அன்பிற்கு
அட வித்தியாசமான முயற்சி..
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅட வித்தியாசமான முயற்சி..
@@@@@@@@
நன்றி நண்பா
கைய கொடுங்க நண்பா, இதோ இன்னொரு பதிவுலக பாரதி , நீங்கள் வாழும் காலத்திலேயே, பதிவுலகத்திலேயே நானும் இருப்பது பெருமை
ReplyDeleteநல்லாருக்கு நண்பா , காலத்திற்கு ஏற்ப பாரதி துணைகொண்டு பாடிய பகிர்ந்த பதிந்த கவிதை அருமை .
எல்லாம் சகோதரிக்காக எழுதிய கவிதைனால வந்த ஞானம்தான், நன்றி சொல்லுங்க அவங்களுக்கு
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteகைய கொடுங்க நண்பா, இதோ இன்னொரு பதிவுலக பாரதி , நீங்கள் வாழும் காலத்திலேயே, பதிவுலகத்திலேயே நானும் இருப்பது பெருமை
நல்லாருக்கு நண்பா , காலத்திற்கு ஏற்ப பாரதி துணைகொண்டு பாடிய பகிர்ந்த பதிந்த கவிதை அருமை .
எல்லாம் சகோதரிக்காக எழுதிய கவிதைனால வந்த ஞானம்தான், நன்றி சொல்லுங்க அவங்களுக்கு
@@@@@@@
நன்றி நண்பா ...உங்கள் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்குது ..ஆமா அதுக்காக இது ரொம்ப அதிகம் நண்பா .. ரொம்ப அதிகம் நான் ஒரு அரை வேக்காடு அதைதான் நுனிப்புல் என்று சொல்லி கொள்கிறேன்
நண்பா
ReplyDeleteநீங்கள் நுனிப்புல்தான்
ஆனாலும்
அதிலிருக்கும்
பனித்துளிதானே
அழகு
அற்புதம்
அருமை
அட்டகாசம்
அமர்க்களம்
அசத்தல்
ஆனந்தம்
எல்லாமுமே .
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteநண்பா
நீங்கள் நுனிப்புல்தான்
ஆனாலும்
அதிலிருக்கும்
பனித்துளிதானே
அழகு
அற்புதம்
அருமை
அட்டகாசம்
அமர்க்களம்
அசத்தல்
ஆனந்தம்
எல்லாமுமே .
@@@@@@@@@@@@@@@@@@
நன்றி என்பதை தாண்டி வேறு என்ன சொல்ல முடியும் !! என் இதயத்தில் இருந்து நன்றி சொல்கிறேன் நன்றி ..!அன்பால் உங்கள் இதயம் தொட்டது போல் பலரின் மனதை தொட்டால் சந்தோசம் தான் ...!
பாரதி மேல அவ்வளவு ஈடுபாடா
ReplyDeleteகுணசேகரன்... said...
ReplyDeleteபாரதி மேல அவ்வளவு ஈடுபாடா
@@@@@@@@
ஆமாம் நன்றி ....நண்பா
பாரதியின் கவிக்கு, இக் காலப் பதிவுலக யதார்த்த வடிவம் கொடுத்துப் பதிவர்கள் அனைவரினதும் நிலையினை அழகுறப் புனைந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅருமை சகோ.
நிரூபன் said...
ReplyDeleteபாரதியின் கவிக்கு, இக் காலப் பதிவுலக யதார்த்த வடிவம் கொடுத்துப் பதிவர்கள் அனைவரினதும் நிலையினை அழகுறப் புனைந்துள்ளீர்கள்.
அருமை சகோ.
@@@@@
நன்றி சகோ ...
உங்கள் தொடர் அன்பிற்கு