7.24.2011

அம்மாவின் காவலில் புதிய புலிகள்

தலையில் மண் அள்ளி போடறது என்பது இதுதான் ..அட என் பதிவை பார்க்க வந்ததை சொல்லவில்லை ..
பின்னழகில் மயங்கி இங்கே நின்று விடாதீங்க அம்மணி சாணி போடும் நேரம் ...
பாகிஸ்தானில் வாடகைக்கு விடப்படும் குதிரைகள் முதலாளியின் தொலைபேசி நம்பருடன் ,அட பாவிகளா மனுசங்களை பாம் வைச்சு கொலுறீங்க மிருகங்களுக்கு இப்படி மலிவு விலை மார்க்கெட்டிங்கா ???
பாகிஸ்தானில் நடக்கும் இந்த மலிவு விலை மார்க்கெட்டிங்கிற்கு எதிராக கிளம்பும் ஸ்பெயின் நாட்டுக்கு குதிரைகள் 
அந்த குதிரை போராட்டத்திற்கு அமெரிக்காவிலும் அதரவு பெருகி இந்த கருப்பு வெள்ளை ஜோடிகள் நடைபயணம் .........
உலகெங்கும் பெருகி வரும் ஆதரவை பார்த்து எங்களின் ஆறாம் அறிவு விழித்து விட்டது ...இனி எங்களையும் இப்படி வைத்து வித்தை காட்டாதீங்க
உலகிற்கு நாமும் நம் ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இது ... கரடியும் நாயும் கட்டிபிடித்து நட்பு பாராட்டும் காட்சி !!!
சீனாவில் ஒரு பாம்பு பண்ணையில் பிடித்த படம் ..இந்த பண்ணையில் உணவுக்கும் மருதிர்க்கும் என ஆண்டொன்றுக்கு மூன்று மில்லியன் பாம்புகள் சுவாஹா 
குட்டி நீர்யானை ஒரு ஜூவில் 

மனிதர்கள் விழிக்கும் வரை உறக்கம் என உறங்கும் காண்டாமிருகம் ...
பிரான்சில் நடைபெற்ற அழகு போட்டியில் வெற்றிபெற்ற களைப்பில் உறங்கும் 
இருபது மாதங்கள் ஆனா நாய்குட்டி ...

நம்ம வழி தண்ணி வழி
கிராபிக்ஸ் அல்ல கவிதை ...ஆஹா 
காடுகளை அழித்து வீடுகள் கட்டினால் நாங்கள் இப்படி வாழ பழகிக்க வேண்டும் போல ...
அவன் இவன் விஷாலுக்கு முன்பே நான் ஒன்றை கண்ணோடு ஹிட் ஆனவன் ..அவார்ட் எனக்கு கிடைக்குமா ?
என் பேரில் யாருடா பலாப் படம் எடுத்தது என சீறுது ...
மீண்டும் ஒரு கவிதை 


அம்மாவின் முதுகில் உறங்கும் எறும்பு தின்னி ..
இது தான் தலைப்பு செய்தி ....அம்மாவின் காவலில் பூமிக்கு 
புத்தம் புதிதாய் வந்துள்ள புலிகள் அல்ல சிங்கக்குட்டிகள் .ஹி ஹி 

20 comments:

 1. படங்களும்,கமெண்ட்களும் அருமை

  ReplyDelete
 2. வித்தியாசமான பார்வையில் விலங்கினங்கள்

  ReplyDelete
 3. தலைப்புக்கான மேட்டர முதல் பட சிக்னல்லையே புரிஞ்சுருக்கணும் :)

  அழகான படங்கள்.....

  ReplyDelete
 4. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...சூப்பரோ..சூப்பர்

  ReplyDelete
 5. koodal bala said...
  படங்களும்,கமெண்ட்களும் அருமை

  @@@@@@@@@@@@@@
  நன்றி நண்பா

  ReplyDelete
 6. koodal bala said...
  படங்களும்,கமெண்ட்களும் அருமை
  @@@@@@@@@@@@@

  நன்றி நண்பா

  ReplyDelete
 7. ரஹீம் கஸாலி said...
  nice photos....nice comments
  @@@@
  TQ TQ TQ

  ReplyDelete
 8. ஆமினா said...
  தலைப்புக்கான மேட்டர முதல் பட சிக்னல்லையே புரிஞ்சுருக்கணும் :)

  அழகான படங்கள்.....
  @@@@
  ஹி ஹி நன்றி சகோ

  ReplyDelete
 9. குணசேகரன்... said...
  எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...சூப்பரோ..சூப்பர்
  @@@@
  உங்களை மாதிரி படம் பார்த்து கவிதை என்னால எழுத முடியாது ...நம்மால முடிந்தது காமேன்ட்டு தான்

  நன்றி நண்பா

  ReplyDelete
 10. படங்களும் அதற்கான கருத்துக்களும் நகைச்சுவை... அருமை

  ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்

  ReplyDelete
 11. தலைப்பு நல்லாத்தான் வைச்சிருக்கிறீங்க

  ReplyDelete
 12. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Photos super friend
  @@@@@
  tq

  ReplyDelete
 13. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Super photos
  @@@@@@@@@@@@@@
  tq again friend

  ReplyDelete
 14. மதுரன் said...
  படங்களும் அதற்கான கருத்துக்களும் நகைச்சுவை... அருமை

  ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்

  @@@@@@@@@
  நன்றி நண்பா ..உங்கள் வலை பக்கம் வந்தேன்,பயனந்தேன் .கருதிடேன் வாக்களித்தேன் நன்றி

  ReplyDelete
 15. மதுரன் said...
  தலைப்பு நல்லாத்தான் வைச்சிருக்கிறீங்க
  @@@@@@@@@@
  நன்றி நண்பா

  ReplyDelete
 16. போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர் பாஸ்.

  ReplyDelete
 17. படங்கள் அருமையென்றால் கமெண்ட்ஸ் அதை விட!

  ReplyDelete