7.06.2011

சூர்யாவின் 7ஆம் அறிவு பாடல் இன்டர்நெட்டில் வெளியானது !!!


இன்று பாடல் கேளுங்கள் ....விரைவில் படம் ஹி ஹி 

14 comments:

 1. செய்திகளை முந்தித்தரும்செல்ல (புலி)நண்பனுக்கு செந்தமிழ் வணக்கம்வாழ்த்துக்கள் நண்பா உங்களைப் பார்க்கும் பொது நான் கொஞ்சம் ஸ்லோவாத்தேன் இருக்கேன் போலருக்கு கலக்குறிங்க புதிய தகவல்கள் நுனி (புல்லில்) விரலிலோ ???

  ReplyDelete
 2. வழக்கம் போல் சூடான தகவல் பேரா!

  ReplyDelete
 3. nalla thakaval chako..
  valththukkal..

  ReplyDelete
 4. வணக்கம் பாஸ், நீண்ட நாட்களின் பின்னர் வருகிறேன்.

  மென்மையான பெண் குரல் ஒலிக்க, பின்னணியில் துள்ளல் இசை கலந்த பாடலினைக் கலக்கலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

  அருமையாக இருக்கிறது.

  பகிர்விற்கு நன்றி பாஸ்.

  ReplyDelete
 5. # கவிதை வீதி # சௌந்தர் said...
  ரைட்டு...
  @@@@@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 6. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  தகவலுக்கு நன்றி..
  @@@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 7. A.R.ராஜகோபாலன் said...
  செய்திகளை முந்தித்தரும்செல்ல (புலி)நண்பனுக்கு செந்தமிழ் வணக்கம்வாழ்த்துக்கள் நண்பா உங்களைப் பார்க்கும் பொது நான் கொஞ்சம் ஸ்லோவாத்தேன் இருக்கேன் போலருக்கு கலக்குறிங்க புதிய தகவல்கள் நுனி (புல்லில்) விரலிலோ ???
  @@@@@@@@@

  எலி நண்பா நான் .....
  அதான் இந்த மாதிரி படம் காட்டுறேன்
  என்னை நம்புங்க
  நான் டம்மி பீசு ...நன்றி நண்பா

  ReplyDelete
 8. உண்மையாவா ?


  வலைசரத்தில் இன்று

  வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க
  @@@@@
  may be wrong ...i seen ur post

  ReplyDelete
 9. சென்னை பித்தன் said...
  வழக்கம் போல் சூடான தகவல் பேரா!
  நன்றி ஐயா

  ReplyDelete
 10. நிரூபன் said...
  வணக்கம் பாஸ், நீண்ட நாட்களின் பின்னர் வருகிறேன்.
  மென்மையான பெண் குரல் ஒலிக்க, பின்னணியில் துள்ளல் இசை கலந்த பாடலினைக் கலக்கலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
  அருமையாக இருக்கிறது.
  பகிர்விற்கு நன்றி பாஸ்.
  @@@@@@@@@@@@@@@@@@@@
  சகோ இது உண்மையான அந்த பட பாடல் தான எனக்கே தெரியலை

  ReplyDelete
 11. vidivelli said...
  nalla thakaval chako..
  valththukkal..
  @@@@@
  நன்றி சகோ

  ReplyDelete