7.15.2011

மிரட்டும் பில்லா 2 டிரைலர் first on blogபார்த்தீங்களா ..மிரட்டலா தானே இருக்கு ....இது நம்ம தல படம் தான்
ஹி ஹி ஆனா .. பயபுளைங்க டான்2ன்னு இந்தியில வெளியிட போறாங்க ..
யாரோ ஷாருக் கானாமே அந்த பயபுள்ள நடிச்சது முழுக்க முழுக்க ஜெர்மனியில படம் பிடிக்க பட்டதாம் ...டிசம்பர் வெளியிடாம் !!!

அப்பாடா தலைப்பிற்கு தகுந்த செய்தி என் தலை தப்பியது 


14 comments:

 1. அடேய்.. படுவா பிச்சிபுடுவேன் பிச்சி...

  போங்கு ஆட்டம் ஆடுற....

  ReplyDelete
 2. சாமாளிப்புகேஷன்.. பரவாயில்லை..

  ReplyDelete
 3. # கவிதை வீதி # சௌந்தர் said...
  அடேய்.. படுவா பிச்சிபுடுவேன் பிச்சி...
  @@@@@
  போங்கு ஆட்டம் ஆடுற....


  ஹி ஹி

  ReplyDelete
 4. # கவிதை வீதி # சௌந்தர் said...
  சாமாளிப்புகேஷன்.. பரவாயில்லை..
  @@@@@@@@@@@
  நன்றி சகோ

  ReplyDelete
 5. ஹாஜா ஏன் பதிவுலகம் பக்கம் வருவதில்லை..

  ReplyDelete
 6. ம்........நடத்துங்க மாப்ள ...

  ReplyDelete
 7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அட நீங்களுமா?

  @@@@@@@@@
  என்ன பண்ண சொல்லுறீங்க

  ReplyDelete
 8. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  ஹாஜா ஏன் பதிவுலகம் பக்கம் வருவதில்லை..
  @@@@
  தெரியலையே ..நீங்க அண்ணன் கஸாலியை கேட்ட தெரியும்

  ReplyDelete
 9. vidivelli said...
  pathivukku vaazththukkal..
  @@@@@@@
  TQ

  ReplyDelete
 10. koodal bala said...
  ம்........நடத்துங்க மாப்ள ...
  @@@@@
  HE HEHE TQ

  ReplyDelete
 11. என்ன ரியாஸ் இப்படிப் பண்ணிட்டீங்க!

  ReplyDelete
 12. பாஸ், இதென்ன ஹிந்தியில் வேறு பட ட்ரெயிலர் மாதிரி இருக்கே.

  ReplyDelete